• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவமாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு..,

அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவமாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 முதல் 2001 வரை 9 மற்றும் 10 .11 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட நிகழ்வு அனைவரின் மனதிலும் மிகுந்த…

162 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 162 பேர்,திருமங்கலம் கல்வி மாவட்ட அளவில் குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருமங்கலம் கல்வி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரி மனு..,

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ல் நடைப்பெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளதுகும்பாபிஷேகம் நடைபெறும் நாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கோரியும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு…

உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா., இந்நிலையில் இவர் திமுக விலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக விற்கு மாறினார்., இந்நிலையில் கடந்த 2025 ல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

வெறும் சினிமா வசனம் போல பேசிவிட்டு செல்வதல்ல அரசின் நிர்வாகம்-ஆர்.பி. உதயகுமார்.,

மதுரையில் ஒரு லாக்கப் டெத் மரணம்; அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்க்கிங் பிரச்சனை குறித்து சிந்தாமணி ஸ்டேஷனில் புகார் கொடுத்த சிவனடியார் பரமசிவத்தை போலீஸ் தாக்கியதாக புகார் எழுந்து, தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, நேற்று முன் தினம் இரவு பரமசிவம் இறந்து…

பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி..,

மதுரையில் JCI Madurai என்ற தனியார் அமைப்பு மூலம் வருடா வருடம் பள்ளி மாணவ மாணவிகளுக்கான Art & Craft வர்ண சங்கமம் என்ற ஓவிய போட்டி நடைபெறும். இவ்வாண்டு 50வது வருடத்தை முன்னிட்டு வெகு விமரிசையாக டி.வி.எஸ் நகர் பகுதியில்…

வாடிப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொன்மலை அடிவாரத்தில் அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு டாக்டர் பொன்.யாழினி தலைமை…

சோழவந்தான் பேரூராட்சியில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர்…

கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நடைபெற்றது விக்கிரமங்கலம் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி மற்றும்…

முறையாக அள்ளப்படுகிறதா? மணல் மாபியாக்கள் தலையீடு உள்ளதா? என்பது குறித்து தொடர் ஆய்வு செய்ய கோரிக்கை..,

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சாத்தையாறு அணை அமைந்துள்ளது. கடும் வறட்சி, மழையின்மை காரணமாக சில மாதங்களாக அணை முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சாத்தையாறு அணையில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தன.…