• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அ தங்கமணி..,

ByKalamegam Viswanathan

Jun 11, 2026

மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக திரு அ தங்கமணி என்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பாக மதுரை வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது மதுரை மாநகரில் அதிக அளவு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு பேரணி மற்றும் பதாகைகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நேரடியாக விழிப்புணர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.