மின்கசிவில் இறந்த மாடு உரிமையாளருக்கு ரூ.50,000 நிதி உதவி
கெலமங்கலம் குட்டூர் கிராமத்தில் மின் கசிவில் இறந்த இரண்டு மாடு உரிமையாளருக்கு முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி ரூ.50,000 நிதி உதவி வழங்கினார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆன்னைக்களூ ஊராட்சி, குட்டூர்…
தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெயர் பலகைகளில் தமிழில் இல்லையென்றால், உடனே அம்மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்து உத்தரவிட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,”வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் கிருஷ்ணகிரியில் 100 சதவீதம் தமிழில் அனைத்து…
உயிர் தியாகம் செய்த தலைமையாசிரியருக்கு நிதி வழங்க கோரிக்கை
உயிர் தியாகம் செய்த தலைமையாசிரியர் திரு கௌரிசங்கர் அவர்கள் உடலுக்கு தமிழ்நாடு அரசு இறுதி மரியாதை செலுத்தி அரசு அறிவித்து இருக்கின்ற நிதியை ரூ 25 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத்…
கழுத்தில் மஞ்சள் கயிறுடன் வந்த பள்ளி மாணவியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் பள்ளிக்கு வந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருக்கு பெற்றோரே திருமணம் செய்து…
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையில் இருந்து 15ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 587 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாம்பாறு அணைக்கு திருப்பத்தூர் மாவட்டம்…
சித்தப்பா மீது பெற்றோல் ஊற்றி கொளுத்திய மகன்
சித்தப்பா மீது பெற்றோல் ஊற்றி கொளுத்திய மகன் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த சவூளுர் கொட்ய் பிரிவு சாலையில் பகுதியை நிலபிரச்சினை தொடர்பான சொந்த சித்தப்பாவை தீ வைத்த மகன் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்கப்டடார். இது குறித்து கவேரிப்பட்டிணம் போலீசார் விசாணை…
கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி!
மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி; 40 வேட்பாளர்களில், 20 பேர் பெண் வேட்பாளர்கள்…
கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு : மக்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி அருகே உள்ள வனப்பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பேரிடர் மேலாண் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் இன்று மதியம் 12.48…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…