• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட்…

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட்…

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் ஒன்றிய அரசின் செயலை விட ஒரு படி மேலே போய், தனக்கு அதிகாரம் இருந்தால் நீட்டே இல்லாமல் செய்வேன் என்கிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்வாதிகார பேச்சுக்கும், நீட் தேர்வுக்கும் எதிராக தி. மு.…

அமெரிக்கா சிக்காகோவில் சுவாமி விவேகானந்தரின் வரலாற்று புகழ்மிக்க மேடை பேச்சு…

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் தனியே தவம் மேற்கொள்ள வந்த காலத்தில், கன்னியாகுமரி அதன் சுற்றுப் புறத்தில் கால் நடையாக சென்ற போது,விவேகானந்தர் கண்ணில் பட்ட காட்சி, சுவாமிதோப்பு பகுதியில் சென்ற ஆண்கள் எல்லாம் ஒருவர் விடாமல்…

அருமணல் ஆலை ஒப்பந்த பணியாளர்களுக்கு அடையாள அட்டை…

மணவாளகுறிச்சி அருமணல் ஆலை ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் குமரி எம். பி விஜய்வசந்த் மணவாளக்குறிச்சி அருமணல் ஆலை ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மண்டைக்காடு பகுதியில் நடைபெற்றது.காங்கிரஸ் ஐ. என் டீயூசி கிழக்கு மாவட்ட தலைவர்…

இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்..,

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பகுதியில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்றத்தில் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பகுதி அமைந்துள்ளது.…

குமரியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்..!

இந்திய சுதந்திரத்தின் 77 வந்து ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில். நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையம், செம்மான்குடி சாலையில் காங்கிரஸ் பொது கூட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்..,ராகுல் காந்தி மேற்கொண்ட…

குழித்துறை 98_வது ஆண்டு வாவுபலி பொருட்காட்சி.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலம் முதல் ஒவ்வொரு ஆடி மாதத்தில் ஒரு மாதம் நடைபெறும் விவசாய பொருட்களின் கண்காட்சி வரிசையில் இந்த ஆண்டு (2023)ல் நடைபெறுவது 98_வது ஆண்டை எட்டியுள்ளது. விவசாய கண்காட்சியில் தென்னை, மாங்காய், கொய்யாப்பழம், சக்கை, சவுக்கு உட்பட…

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் மறைந்த முன்னோர் நினைவாக புனித நீராடினார்கள்…

ஆடி அமாவாசை தினத்தில் கடல் மற்றும் ஆற்று நீரில் மறைந்த பெற்றோர் ஏனைய உறவுகளுக்கு தர்பணம் செய்து அவர்கள் நினைவாக புனித நீராடுவது தொன்று தொட்டு தொடரும் நிகழ்வு. இந்த ஆண்டு ஆடி மாதத்திலே கடந்த (ஜூலை_17)ம் நாளும், இன்றும் (ஆகஸ்டு_16)ம்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடக்கம்…

என் மண் என் மக்கள் அண்ணாமலையின் பாத யாத்திரை கன்னியாகுமரியில் இன்று முதல் (ஆகஸ்டு 15,17,18) என்ற தேதிகளில், குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்காக அண்ணாமலை நேற்று (ஆகஸ்டு_14)ம் தேதி இரவு கன்னியாகுமரி வந்து…

சகாயநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.., எம் பி விஜய்வசந்த் பங்கேற்பு…

இந்திய சுதந்திரத்தின் 77 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தோவளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் ஊராட்சியில் சகாய நகர் சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சகாயநகர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் ஏஞ்சல் தலைமையில் நடைபெற்றது.கிராம சபைக் கூட்டத்தில்…

விஜய்வசந்த் எம். பி, தேசிய கொடியை ஏற்றினார்…

இந்தியாவின் 77_வது சுதந்திர தின விழாவில் குமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம். பி, தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட நவீன்குமார், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ்…