• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

தென்னை நார் தொழிற்சாலையில் பணிபுரியும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். தேங்காய்களை கீழே போட்டு கோரிக்கை விடுத்தனர். கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான தென்னை நார் தொழிற் சாலைகள் இயங்கி வருகிறது. குறிப்பாக இந்த தொழிற்சாலைகளுக்கு கோவை, பொள்ளாச்சி,…

மாநில அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி…

கோவையில் நடைபெற்ற, மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி, சிவவிலாஸ் ஸ்வீட்ஸ்…

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி…

தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக் கொள்ள முடியாது. அம்பேத்கர் குறித்த புத்தகத்தை ஆனந்த் டெல்டும்டே ஏன் வெளியிட வேண்டும்? – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி. கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…

கோவையில் சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டி

கோவையில் நடைபெற்ற சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ப் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ஃப் விளையாட்டு…

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழா ஊர்வலத்தை முதல்வர் முனைவர் டி.கே.ரவி தலைமையேற்று நடத்தினார் , அவரைத் தொடர்ந்து பட்டதாரிகள், நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் துறைத்…

மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

கராத்தே கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி…

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு, உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றுதான் வருகிறார். அதை எவ்வாறு குறை கூற முடியும். தந்தையோ, தாயோ அரசியல்…

ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூலுக்கு, பெஸ்ட் அப் கமிங் ப்ரீ ஸ்கூல் விருது

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூலுக்கு பெஸ்ட் அப் கமிங் ப்ரீ ஸ்கூல் விருது வழங்கி பிரபல விப்ஜியோர் (VIBGYOR) பள்ளி கவுரவித்தது.…

கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம்

தமிழகத்தில் முதல் ஷோரூமாக கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம் இந்தியாவின் முன்னணி ஆடம்பர பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார பிராண்டான ஸ்டான்லி லைஃப்ஸ்டைல்ஸ், கோவையில் நியூமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட்” என்ற புதிய சொகுசு வடிவ விற்பனை…

கோவையில் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி துவக்கம்

கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி துவங்கியது. தமிழகத்தில் முதன் முதலாக கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி நிறுவனம் தனது அலுவலகத்தை துவங்கியது. வேளாண் கடன் வழங்குவதில் முன்னனி கூட்டுறவு சங்கமாக கேரளாவில், ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட்…