• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • சென்னையில் பாஜக கொடிகள், தொப்பிகள் பறிமுதல்

சென்னையில் பாஜக கொடிகள், தொப்பிகள் பறிமுதல்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் அதிரடி வாகன சோதனையின் போது, லாரிகளில் மூட்டை மூட்டையாக பாஜக கொடிகள் மற்றும் தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

இன்று ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அதிமுக, திமுக, பா.ஜ.க

அதிமுக, திமுக, பாஜக என மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.அனைத்து கட்சிகளும் வேடப்hளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று…

அந்த எண்ணமே எனக்கு இல்லை!

தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல்தான் இருந்தேன்; ஓ.பி.எஸ்., மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் நான் தேனியில் தான் போட்டியிட வேண்டும் என்று அழைத்தனர் என்று டிடிவி தினகரன் கூறினார்.

“பாஜகவின் அழுகுனி ஆட்டம்”

திருவாரூர் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

விடியல் அரசு-னா அப்படித்தான்; மின்சாரத்தை திருடினா யார் கேட்பா? இவர்களை எல்லாம் கேட்க முடியுமா என்று புலம்பி தள்ளினர் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று இரவு 8 மணியளவில் தேனி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்., இந்த பிரச்சாரத்திற்காக உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கொடி தோரணம் கட்டி…

எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் வெற்றி பெற வாழ்த்துச் சொன்ன கேடிஆர்

சென்னை அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு,தேர்தல் வாக்குறுதிகள் என பல பிசியான வேலைகளை முடித்துவிட்டு பிரச்சாரத்திற்கு தயாராகி சென்னை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளர் கே.டி.ராஜேந்திர…

விருதுநகரில் களமிறங்கும் நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் முதன்முதலாக களமிறங்குகிறார்.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூரில் (தனி) கு.நல்லதம்பி, மத்திய சென்னையில் ப.பார்த்தசாரதி,…

நரேந்திரமோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்

ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா? தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், தமிழ் மொழி தான் மூத்த மொழி என பிரதமர் நரேந்திரமோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்; பாஜக செய்த துரோகங்களுக்கு அதிமுக துணை போனது. தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில்…

டிடிவி. தினகரனை கண்டு அச்சமில்லை திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டால், அவரை களத்தில் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில பத்திரிகையாளர்களிடம் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்ட நிலையில்…

சுந்தரா டிராவல்ஸ் ராதா வீட்டின் எதிரில் கஞ்சா புழக்கம்?.. தட்டிக்கேட்டதற்கு தன் மீதும் தன் மகன் மீதும் தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நடிகை ராதா குற்றச்சாட்டு..!

கடந்த சில மாதங்களாகவே நடிகை ராதா வீட்டின் எதிரில் உள்ள மாடியில் பிரான்சிஸ் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்து கொண்டு நடிகை ராதாவை பார்த்து தவறாக பேசுவதும், தவறான சைகைகள் காட்டுவதுமாக இருந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து…