• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 625:

குறள் 625:

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.பொருள் (மு.வ):விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

குறள் 624:

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. பொருள் (மு.வ): தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

Thirukkural 21:

The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood. Meanings:The end and aim of all treatise is to extol…

குறள் 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர் பொருள் (மு.வ): துன்பம்‌ வந்தபோது அதற்காக வருந்திக்‌ கலங்காதவர்‌ அந்தத்‌ துன்பத்திற்கே துன்பம்‌ உண்டாக்கி அதை வென்று விடுவர்‌.

குறள் 622

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும் பொருள் (மு.வ): வெள்ளம்போல்‌ அளவற்றதாய்‌ வரும்‌ துன்பமும்‌, அறிவுடையவன்‌ தன்‌ உள்ளத்தினால்‌ அத்‌துன்பத்தின்‌ இயல்பை நினைத்த அளவில்‌ கெடும்‌.

Thirukkural 21:

The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood. Meanings:The end and aim of all treatise is to extol…

குறள் 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில் பொருள்(மு.வ): துன்பம்‌ வரும்போதும்‌ (அதற்காகக்‌ கலங்காமல்‌) நகுதல்‌ வேண்டும்‌. அத்‌ துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப்‌ போன்றது வேறு இல்லை.

Thirukkural 20:

When water fails, functions of nature cease, you say;Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’. Meanings:If it be said that the duties of life cannot…

குறள் 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர் பொருள் (மு .வ): சோர்வு இல்லாமல்‌ முயற்சியில்‌ குறைவு இல்லாமல்‌ முயல்கின்றவர்‌, (செயலுக்கு இடையூறாக வரும்‌) ஊழையும்‌ ஒரு காலத்தில்‌ தோல்வியுறச்‌ செய்வர்‌.

Thirukkural 19:

If heaven its watery treasures ceases to dispense,Through the wide world cease gifts, and deeds of ‘penitence’. Meanings:If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious…