• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ பட தொடக்க விழா

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ பட தொடக்க விழா

மீண்டும் கதையின் நாயகியான ரேகா ‘கடலோர கவிதைகள்’ புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மிரியம்மா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக…

சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்

மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி மூர்க்கன்’ராமநாதபுரம் மாவட்டம் தெற்குப்பட்டியில் ஆதிக்க சாதியினரும் – தாழ்த்தப்பட்ட சாதியினரும் சண்டை சச்சரவுகளோடு வாழ்கிறார்கள். அதே ஊரில் வசிக்கும் இரு நண்பர்கள், மூர்க்கசாமி (அருள்நிதி),…

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணையும் நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ்

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறதுகுளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன்…

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ‘ஃபேமிலி மேன்’…

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில்,நடிகர் கவின் நடிக்கும் புதிய படம்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர்…

நடிகர் கமல்ஹாசன் க்கு IIFA விருது

இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது’ நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது.27 மே 2023, சனிக்கிழமையன்று அபுதாபி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் 23வது IIFA விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ‘இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான…

ரியல் எஸ்டேட் மோசடிகள் பற்றிப் பேசும் படம் ”உன்னால் என்னால்’

ரியல் எஸ்டேட் மோசடிகளைப் பற்றிப் பேசி அதன் அநீதிகளைத் தோலுரிக்கிற படமாக ‘உன்னால் என்னால்’ உருவாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். கெளதம் ராஜேந்திரன் வெளியிடுகிறார். சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன் இயக்க மேற்பார்வையில் இப்படத்தை ஏ…

போணியாகாத பொன்னியின் – 2 செலவு மொத்த வசூல் எவ்வளவு?

பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகியுள்ளது.மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக ரிலீஸ் ஆனது.இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து…

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன் திரைப்படம்

பிரான்ஸ்நட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில்வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவனாக ஒரு திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்த ONE திரைப்படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்டது. திரைப்பட விழாவிற்கு வந்திருந்த பல்வேறு நாட்டினரின்…

பிச்சைக்காரன் மூன்றாம் பாகம் எப்போது – விஜய்ஆண்டனி

பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகத்தை நடிகரும் இயக்குநரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உறுதி செய்துள்ளார். இப்படம் 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே…