
ஸ்பைடர்-வெர்ஸ் என்பது மாற்று பிரபஞ்சங்களில் உள்ள ஸ்பைடர்-மேன்களால் பகிரப்படும் பல அண்டங்களாகும்.
இதுவே கதை களமாகும் இப்படம் 2018 இல் வந்த ‘ஸ்பைடேர்-மேன் இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ என்னும் படத்தின் தொடர்ச்சியாகும் மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனைக் கணினி அனிமேஷனில் உருவாக்கியுள்ளனர்.
கணினியால் உருவாக்கப்பட்ட பிம்பங்களை (CGI) ஸ்டாப்-மோஷன் அனிமேஷனாக எடுக்கப்பட்ட முதல் ஸ்பைடர்-மேன் தொடர் இதுவே! இப்படம் மூன்று பாகங்கள் கொண்ட அத்தொடரின் 2 ஆவது படமாக வெளியாகியுள்ளது.

பக்கத்து வீட்டுப் பையன் போலிருக்கும் ப்ரூக்ளினின் முழு நேர ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸ் க்வென் ஸ்டேசியுடன் மீண்டும் இணைந்த பின் மல்டிவெர்ஸில் சிக்கி பல அண்டங்களில் இருந்து ஒன்றிணைந்த ஸ்பைடர் சொசைட்டியை எதிர்கொள்ள நேரிடுகிறது.அந்த சொசைட்டியில் உள்ள ஸ்பைடர்-மக்கள் பிரபஞ்சங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஆனால் புதிதாய் முளைக்கும் அச்சுறுத்தலை எப்படிக் கையாள்வதென ஸ்பைடர்-மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர் மைல்ஸ் மொரால்ஸ் ஸ்பைடர்-மேனாக இருப்பது என்றால் என்ன என்று உறுதியாகத் தீர்மானிப்பதோடு உலகையும் தன் குடும்பத்தையும் இரண்டையும் காப்பாற்ற முடியும் என நம்பிக்கை கொள்கிறார்
ஸ்பைடர் முகமூடியை யார் வேண்டுமானாலும் அணியலாம் ஆனால் ஒருவரது செயற்பாடுகளே அவரை நாயகன் ஆக்குகிறது
தொழில்நுட்பக் குழு
இயக்கம் – Joaquim Dos Santos, Kemp Powers and Justin K. Thompson
திரைக்கதை – Phil Lord & Christopher Miller & David Callaham, based on Marvel Comics.
பின்னணிக் குரல்- Shameik Moore (voice of Spider-Man), Hailee Steinfeld (Gwen Stacey), Brian Tyree Henry, Luna Lauren Velez, Jake Johnson, Jason Schwartzman, Issa Rae, Karan Soni, with Daniel Kaluuya and Oscar Isaac.
VFX – Michael Lasker ; Character Animation -Alan Hawkins
கலை இயக்கம் – Dean Gordon
ஜூன் 1, 2023 அன்று 10 மொழிகளில் வெளியிடுகிறது “சோனி பிக்சர்ஸ்”.
- சிவகாசி அருகே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த, 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு சீல்…..சிவகாசி அருகே, பட்டாசு விற்பனை கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த … Read more
- வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம்..,பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்படி, பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி, மதுரை மண்டல பேரூராட்சிகளின் … Read more
- 26 வருடங்களாக ஆளில்லாமல் இருக்கும் தாய்லாந்தின் ‘சந்திரமுகி’ பங்களா..!சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான பாங்காக்கில் பல ஆண்டுகளாக ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் … Read more
- லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து..!இன்று நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து … Read more
- இன்று தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீடு..!தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் … Read more
- தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!தமிழகத்தில் இன்று முதல் காலாண்டு தேர்வு முடிவடையும் நிலையில், நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக … Read more
- இன்று முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை … Read more
- இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு 4 … Read more
- தமிழகத்தில் அக்.2ல் கிராமசபைக் கூட்டம்..!தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என … Read more
- வருகிறது சென்னை புறநகரில் புதிய தீம் பார்க்..!தமிழகத்தில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய தீம் பார்க் வர இருப்பதாக அரசு … Read more
- உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் … Read more
- பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை ..? ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ … Read more
- பொது அறிவு வினா விடைகள்
