

புரியுதானு பாருங்க!
ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட பிரபுக்கும் சிலபல அடிஷனல் பிரச்சனைகள் இருக்க..அங்கும் ஆர்யா நின்னு சமாளிக்கிறார்.
மதுசூதனராவோட மக ஒரு பொண்ணு( மக- என்றாலே பொண்ணு தான் இல்ல?!)
அந்தப் பொண்ணுக்கு மூனு பொண்ணுங்க. அந்த மூனு பொண்ணுங்களை தனியொரு பொண்ணா இருந்து வளக்குறாங்க ஹீரோயின் சித்தி இத்னானி. அதுக்கான ரீசன் இந்தப் பிள்ளைங்களோட அப்பாவை போட்டுத்தள்ளிய குடும்பம் அந்த மூனு பொண்ணுங்களோட குடும்பம். அந்தக் குடும்பத்திற்கும் நம்ம சித்தி இத்னானிக்கும் என்ன சம்பந்தம்?யெஸ்..அந்த மூனு
பொண்ணுங்களோட
அப்பா தான் இத்னானியோட அண்ணன். So அண்ணன் பொண்ணுங்களை தன் பொண்ணா வளர்க்குற இத்னானியை யார்னா பொண்ணுப் பார்க்க வந்தாலே போட்டுத்தள்ளுது மதுசூதனராவ் குடும்பம். காரணம்? மதுசூதனராவ் மகன்களில் ஒருவன் தான் இத்னானியை கட்டணும் என்ற முடிவு..ஏன் கட்டணும்?
காரணம் இத்னானியோட கட்டழகா…? No பலகோடி சொத்துக்குச் சொந்தக்காரர் இத்னானி.. இப்படியான இத்னானியை ஆர்யா எப்படி மீட் பண்றார்? ஜெயில்ல இருந்து வந்த ஆர்யாவை இத்னானி எப்படி ட்ரீட் பண்றார்? இத்னானிக்காக ஆர்யா எப்படியெல்லாம் பைட் பண்றார்? இதைவிட முதல்ல இந்த ஆர்யா யார்? இருக்கு..அதுக்கும் பதில் இருக்கு.ஆர்யாவோட அப்பா பாக்கியராஜ். ஆனா அது ஆர்யாவுக்கும் தெரியாது பாக்கியராஜுக்கும் தெரியாது. பிரபுவுக்கு தெரியும். சரி பிரபு யார்? ஆர்யாவை ஆயா போல் காத்து வளர்த்தெடுத்த முஸ்லீம் முதியவர். அவர் ஏன் ஆர்யாவை வளர்க்கணும்? காரணம் இருக்கு? பாக்கியராஜ் இளந்தாரிப் பயலா இருக்கும் போது வைக்கோல்போரில் வைத்து ஒரு பெண்ணை அக்கப்போர் பண்ணிடுறார்..பண்றதை பண்ணிட்டு ஒரு சாமியாட்டத்தைப் போட அவரை ஊர் சாமி எனச்சொல்லுது.அக்கப்போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த வைக்கப்போர் பெண் பெரியாரின் வைக்கம் போர் மாதிரி புரட்சி எதுவும் பண்ணாம அவரை டிஸ்டர்ப் பண்ணா அவர் புகழுக்கு கலங்கம் வந்திடும்னு தன் அப்பாவோட நண்பரான பிரபு வீட்ல அடைக்கலம் ஆகுது. அந்தப் பெண் வயிற்றில் நெளியும் புழு தான் ஆர்யா.
புழு எப்படி புலியானது என்றால்…புலிக்குப் பிறந்தது…..Sorry வேண்டாம்..
சரி இப்ப ஆர்யாவுக்கும் இத்னானிக்கும் என்ன உறவுன்னா அங்கதான் செம்ம ட்விஸ்ட்! இத்னானி வேறயாருமில்ல..பாக்கியராஜோட சொந்த தங்கச்சிப்.பொண்ணு. அதாவது ஆர்யாவுக்கு கொழுந்தியா முறை.
ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட பிரபுக்கும் சிலபல அடிஷனல் பிரச்சனைகள் இருக்க..அங்கும் ஆர்யா நின்னு சமாளிக்கிறார்… ஏன் இப்படி ஆர்யா எல்லா இடத்திலும் நிற்கிறார்னா..அதுக்கும் காரணம் இருக்கு….? (சாரி அதை அப்புறம் எப்பவாவது சொல்றோம்)
படம் பெயருங்க?
“காதர் பாட்ஷா
@முத்துராமலிங்கம்
இதை இப்படியும் சொல்லலாம்
காதர்பாட்சா(ட்ட) @ முத்துராமலிங்கம்” படம் பார்க்க போய் சிக்கி சின்னாபின்னமாகிடாதிங்க
- காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்…மத்திய மின்வேதியியல் ஆய்வகம் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய இந்தியக் … Read more
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,மதுரை சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டுகிராம மக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் காலாண்டு தேர்வு … Read more
- அரசு போக்குவரத்து கழக பணி நிறைவு பெற்ற ஊழியர்கள் போராட்டம்…பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு … Read more
- காரியாபட்டியில் பஸ் நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது…விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையத்துக்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் மதிப்பீட்டில் … Read more
- மேலக்காலில் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..!மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி … Read more
- பாஜக.வை விமர்சிக்க வேண்டாம்… அதிமுக தலைமை அறிவுறுத்தல்..!அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக.வை விலக்கி உள்ள நிலையில், பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக … Read more
- திடீர் உடல்நிலைக்குறைவால் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி..!
- ஊராட்சி வரி செலுத்த புதிய இணையதளம் அறிமுகம்..!ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு. க. … Read more
- பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை. – எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..!பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.இது … Read more
- தமிழகத்தில் இன்று முதல் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்..!கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 63,000 … Read more
- தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பும் அமலாக்கத்துறை..!தமிழகத்தில் மீண்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழகத்தில், சென்னை, … Read more
- தொடர் மழையால் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!தமிழகத்தில் தொடர் மழையால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மற்றும் ராணிப்பேட்டை … Read more
- சித்தா திரை விமர்சனம்!!S. U.அருண்குமார் இயக்கத்தில் எடாக்கி என்டர்டெயின்மென்ட் சித்தார்த் தயாரித்து அவரே நடித்து வெளிவந்த திரைப்படம்”சித்தா” இத்திரைப்படத்தில் … Read more
- தமிழகத்தில் டெங்கு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது…கடந்த காலங்களை விட டெங்கு தமிழகத்தில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும். … Read more
- மியாவாக்கி காடு அமைக்கும் பணிகளை – கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் துவக்கி வைத்தார்…விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பசுமை மன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சிவகாசி – திருவில்லிபுத்தூர் … Read more
