• Tue. Apr 23rd, 2024

சினிமா

  • Home
  • கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்

கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் அடுத்த படைப்பாக ‘தலைக்கூத்தல்’ படம் வெளியிட தயாராக உள்ளதுசமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா, வையாபுரி, முருகதாஸ், வசுந்தரா, மற்றும் பலரும் நடித்துள்ள…

நவாசுதின் சித்திக் அறிமுகமாகும் தெலுங்குப்படம்

தெலுங்கின் முன்னணி நடிகரான வெங்கடேஷ், பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் இணைந்து நடிக்கும் ‘சைந்தவ்’ படத்தின் படப்பணிகள் தொடங்கியுள்ளதுதெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75-ஆவது படமான ‘சைந்தவ்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.இயக்குநர் சைலேஷ்…

திருப்பதி பிரதர்சின் பிகினிங் புதிய முயற்சி

ஆசியாவிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ திரைப்படம் பிகினிங்அதாவது தியேட்டர்களில் திரையில் இடது புறத்தில் ஒரு காட்சியும், வலது புறத்தில் வேறொரு காட்சியும் இடம் பெறும். கமர்சியல் சினிமாக்கள் வணிகரீதியாக வெற்றிபெற போராடிக்கொண்டிருக்கும் சூழலில் பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை…

மது, புகைப்பழக்கத்திற்கு அடிமையானவன் நான் – ரஜினிகாந்த்

ஒய்.ஜி மகேந்திரன் புதிதாய் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள “சாருகேசி” திரைப்படம் குறித்த அறிவிப்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று மாலைநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நடிகர் கலந்துகொண்டார்அப்போது ரஜினிகாந்த்…

மாளிகபுரம் – விமர்சனம்

மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல்.சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார்.அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி…

பொம்மை நாயகி – டிரைலர் எப்படி?

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார்.…

அயலி – விமர்சனம்

அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள் அதனால் பல…

விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் – நடிகர் கார்த்தி

சினிமாவில் சம்பாதிப்பதை விவசாயத்தில் திரைத்துறையினர் முதலீடாக செய்வது இல்லை அப்படியே செய்தாலும் பண்ணைவீடு,பொழுதுபோக்க விவசாயம் செய்கிறேன் என திரைக்கலைஞர்கள் கடந்த காலங்களில் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள் விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் உணவுப் பொருட்கள் நஞ்சாக மாறி வருகிறது. இதனால்…

புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. . ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித்…

கவுண்டமணியின் கதாப்பாத்திரத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக் பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக வெற்றிகரமான பல படங்களைக் தயாரித்து வெளியிட்டு வருகிறது‘விட்னெஸ்’ மற்றும் ‘சாலா’ போன்ற படங்களைத் தயாரித்து தமிழ்த்…