• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • “ஜெயிலர் ” திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, உறுதி மொழியுடன் திரைப்படத்தை காணச்சென்ற ரசிகர்கள்..,

“ஜெயிலர் ” திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, உறுதி மொழியுடன் திரைப்படத்தை காணச்சென்ற ரசிகர்கள்..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பழங்காநத்தம் ஜெயம் தியேட்டரில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் தியேட்டர் வாசலில் ரஜினி ரசிகர்கள் கூடினர் . மதுரை மாவட்ட…

“வான் மூன்று” திரை விமர்சனம்

வினோத்குமார் சென்னியப்பன் தயாரித்து, ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் வரும் 11-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவர உள்ள திரைப்படம் தான் “வான் மூன்று”. இப்படத்தில் டெல்லி கணேஷ், லீலா தாம்சன், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், ஆதித்யா பாஸ்கர் மற்றும் அம்மு…

ஜெயிலர் படம் வெற்றி பெற மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன்..!

சன் பிக்ஸர்ஸின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர் ” திரைப் படம் வெற்றி பெறவும் வசூலில் சாதனை படைக்க “ரஜினி ரசிகர்கள் ” மண்சோறு சாப்பிட்டு அங்கப் பிரதட்சணம் செய்தனர்.அப்பளம் நொறுக்க சுத்தியல் தேவையில்லை – விஜய் ரசிகர்கள் பேச்சுக்கு…

‘வான் மூன்று’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர்,…

ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம்..!

அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. மசாலா பாப்கார்ன் உடன் ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோ இணைந்து வழங்கும் அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.…

திரைப்பட நடிகை அங்காடி தெரு சிந்து மரணம்…

அங்காடி தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி 7,000 ரூபாய் துணைத்தலைவர் பூச்சி முருகன் 3,000 ரூபாய் மொத்தம்…

“ஊருசனம்”இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி…

நமது நாட்டுப்புற கலையையும், கலைஞர்களையும், நமது மக்களும் கொண்டாட வேண்டும். இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட…

‘சான்றிதழ்’ திரை விமர்சனம்

ஜெயசந்திரன் இயக்கத்தில் ஹரி நடித்து வெளிவந்த படம் ‘சான்றிதழ்’. இப்படத்தில் ராதாரவி, அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை…

சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில்!

கவிஞர் ‘சாந்தரூபி’ அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர். ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம் என்கிறார் கவிஞரும், இசையமைப்பாளரும், பாடகியுமான ‘சாந்தரூபி’ அம்பாளடியாள். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும்…

“மத்தகம்”ஆகஸ்ட்-18 முதல் ஸ்ட்ரீமாகிறது…

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்”  சீரிஸின் ட்ரெய்ல்ரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம்…