வாரிசு ஷூட்டிங் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த விஜய்..வைரல் வீடியோ
ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை காண வந்த ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூர் பகுதியில் நடந்து வருவதால் அவரைபார்பதற்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு அவரை காண ரசிகர்கள்…
துப்பாக்கி பயிற்சியில் நடிகர் யஷ்.. வைரல் வீடியோ..
கே.ஜிஎப் படபுகழ் நடிகர் யஷ் தனது அடுத்த படத்திற்கான துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம்…
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம்
பிக்பாஸ் 16ஆவது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாலிவுட் நடிகர் சல்மான்கான் ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் மட்டும் 15 சீசன்களை கடந்துள்ளது. அந்நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான்…
நானே வருவேன் படம் எப்படி இருக்கு… திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் நானே வருவேன்..இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில்…
இந்தியன்-2 ஃபிளாஷ்பேக் காட்சிகள் படப்பிடிப்பு… வெளியான புகைப்படம்
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது திருப்பதியில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இதில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக 1920ஆம்…
கமல்,ரஜினிக்கு மனிரத்னம் தந்தபரிசு -வைரல் வீடியோ
இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி,கமல் இருவரையும் வைத்து படங்கள் இயக்கியவர் மனிரத்னம் .அவர் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு இருபெரும் நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்க அவர்கள் நடித்த தளபதி மற்றும் நாயகன் படங்களின் காட்சிகளை இணைத்து…
களைகட்டும் பிக்பாஸ் சீசன் 6.. யார் அந்த பிரபலங்கள்..??
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகபோவதாக அதிகாரப்பூர்வ…
நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல்
சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நடிகர் விஷால் வீட்டை நேற்று இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கினர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது…
நடிகை தீபிகா படுகோனுக்கு என்னாச்சு…
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன் என்பதும் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தீபிகா படுகோனுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவரது உடல் தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை…
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்..
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர்…