• Thu. Mar 23rd, 2023

சினிமா

  • Home
  • “குளுகுளு” ஒரு பார்வை..!

“குளுகுளு” ஒரு பார்வை..!

தமிழ் சினிமாவில் அரசியல் பகடி செய்யக்கூடிய படங்கள் வரும் இவற்றில் பெரும்பாலும் கதாநாயக பிம்பத்தை உயர்த்தி பிடிப்பதற்காகவே அரசியல் பகடியும், அரசியல் விமர்சனங்களும் இருக்கும். மக்கள் நலன் சார்ந்து அவர்கள் பிரச்சினையை படம் நெடுக பேசியிருக்கும் படம் தான் குளுகுளு. தமிழ்…

“பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா…

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ…

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் ஜூலை 29 அன்று குலுகுலு படம் வெளியானது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.மதுரை அன்புசெழியன்…

எமோசனல் இயக்குநர்.. கூலாக பதில் கூறிய யுவன் சங்கர்ராஜா..

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா…

நயன்-விக்கி இடையே முட்டிய முதல் சண்டை..??

நடிகை நயன்தாரா நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி அன்று திருமணம்…

நடிகை மீனாவின் கணவர் குறித்து மனம் திறந்த கலா மாஸ்டர்…

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தொடர்ந்து அவரது மரணத்திற்கான காரணம் பற்றி பல வதந்திகளும் உலா வர தொடங்கிய நிலையில், மீனா அறிக்கை…

நானும் நிர்வாண போஸ் கொடுக்க ரெடி.. யார் அந்த நடிகர்..??

ரன்வீர் சிங் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து இவருக்கு…

மூன்று கான்களுடன் இணையும் நடிகர் சிம்பு..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோருடன் இணைந்து நடிகர் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் படமொன்றை இயக்கப்போவதாகவும், விக்ரம் மற்றும்…

அங்கமாலி டைரீஸ் படத்தின் நடிகர் சடலமாக மீட்பு…

அங்கமாலி டைரீஸ் படத்தின் துணை நடிகர் சரத் சந்திரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளம் நடிகர் சரத் சந்திரன் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 37 வயதான நடிகர் சரத் சந்திரன் அங்கமாலி டைரீஸ்,…

ஆக.12ல் வெளியாகும் கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படம்..!

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.கொம்பன் முத்தையா இயக்கத்தில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கும் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக…