புத்தாண்டு வாழ்த்து வீடியோ மூலம் பதில் சொன்ன இளையராஜா
இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இதை அவரது மேலாளர் மறுத்திருந்தார். அவர்…
தெருக்கூத்து கலைஞன் 2022-ம் ஆண்டின் காலண்டரில் விஜய் சேதுபதி
சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார். நாடகங்களை பெரிதாக பின்பற்றும் நடிகர்களில்…
இளமை மாறாத திரிஷா…இன்றும் வர்ணிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. சமீப காலமாக இவரது நடிப்பில் எந்த படங்களும் வெளிவராமல் இருந்தாலும் ரசிகர்களின் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கு காரணம் இவரது நடிப்பில் வெளியான படங்களின் வெற்றி என அவரது…
இளமை மாறா அண்ணனுக்கு வாழ்த்து! – கமல்
பிரபல நடிகரும், மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று இளையராஜா அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், “இளமை இதோ இதோ!” என்ற பாடலைப் பாடி, தமிழக மக்களுக்கு,…
ரசிகர்களின் ஆரவாரத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.நிறைய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் உள்ளம் உருகுதய்யா…
உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி டப்பிங் பணிகள் தொடங்கியது
இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற படம் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ஆயுஷ்மான் குரானா, இஷா தல்வார், நாசர் என பலர் நடித்த இந்த படத்தை அனுபவ் சின்ஹா என்பவர் இயக்கியிருந்தார். 2019 வெளியான…
மோசடி மன்னனுடன் தொடர்பா மலையாள நடிகை விளக்கம்
பிரபல மலையாள நடிகை ஸ்ருதி லட்சுமி. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். தமிழில் பாரசீக மன்னன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையில் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். கேரளாவில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து பல…
ராஷ்மிகாவின் க்ரஷ்! யார் அந்த தமிழ் நடிகர்?
நடிகை ராஷ்மிகா மந்தனா மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியத் துறையில் மிக பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். கீதா கோவிந்தம், பீஷ்மா மற்றும் புஷ்பா: தி ரைஸ் போன்ற படங்களில் தனது நடிப்பால், ரசிகர்களின் இதயங்களை வென்றார். கடந்த ஆண்டு, கார்த்தி நடித்த…
இது உங்களுக்கே ஓவரா தெரியல. . . கொட்டும் மழையிலும் உடற்பயிற்சி
கொட்டும் மழையிலும் உடற்பயிற்சி செய்யும் நடிகை சாக்ஷி அகர்வாலின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் மாடலாக இருந்து வந்த சாக்ஷி அகர்வால், காலா, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோ மூலம்…
வலிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பயன்பட வேண்டும்
அஜீத்குமார் – வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛வலிமை’. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.…





