வாரிக்குவித்த ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல்
ரஜினி நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா – ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது அண்ணாத்த. உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில்…
ரசிகர்களுக்கு கமலின் பிறந்தநாள் ட்ரீட்
கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைபடத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.…
சம்பளத்தை உயர்த்திய சமந்தா
நாக சைதன்யாவுடனான திருமணம் முறிந்த நிலையில், புதிய படங்களை அதிகளவில் ஒப்புக் கொள்கிறார். அவரது நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும், தெலுங்கில் சாகுந்தலம் படமும் தயாராகி வருகிறது. இந்த வருடம் வெளியான தி பேமிலி மேன் 2…
பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘ஜெய் பீம்’
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்ந்து பல்வேறு பாராட்டுக்களை குவித்து வருகிறது. சமீபததில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சட்டம் –…
அட்லீயின் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாகும் சமந்தா?
அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்திலிருந்து நடிகை நயன்தாரா விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லீ பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘லயன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்…
வெளியானது ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ கிளிம்ப்ஸ்
ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. பாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த…
‘ஜெய்பீம்’ படத்தை பாராட்டிய முதல்வர்.. நன்றி தெரிவித்த சூர்யா
சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”ஜெய்பீம் படக் குழுவினருக்கு வணக்கம்! நேற்றையதினம் ‘ஜெய்பீம்’ படத்தைப் பார்த்தேன்.…
ஒரே நாளில் வெளியாகும் சசிகுமாரின் இரண்டு திரைப்படங்கள்…
சசிகுமார் நடித்துள்ள ‘ராஜவம்சம்’ மற்றும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் எம்.சசிகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் ’கொம்பு வச்ச…
நடிகர் சிவகுமார் குடும்பத்தில் அடுத்தடுத்து உருவாகும் இயக்குனர்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார்கள். இந்திய சினிமாவை பொறுத்த வரை நடிகைகளின் ஆயுள் குறைவு. ஒரு சிலர் மட்டுமே தங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுவதுண்டு. ஜோதிகாவும்…