எதற்கும் துணிந்தவன் படத்தால் உதயநிதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.அப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது.இந்நிலையில், தெலுங்கில் பிரபாஸ், பூஜாஹெக்டே உட்பட பலர் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில் முதன்முதலில், பார்ட் 2 ட்ரெண்ட் செய்தவர் யார்?
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது.. அவ்வாறு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படம் சிங்கம் 2, சிங்கம்…
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க 2’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யா தற்போது இரண்டாவது முறையாக பாண்டிராஜுடன் கூட்டணி அமைத்து, உருவாகி வந்தப் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘டாக்டர்’…
புனித் ராஜ்குமாரை கௌரவித்த RRR படக்குழு
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆலியாபட், அஜய் தேவ்கான், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருக்கும் படம் RRR உலகம் முழுவதும் எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த படம் RRRஆனால் சோதனையாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா காரணமாக அடிக்கடி…
சூர்யாவுடன் போட்டியிட தயாராகும் பிரபாஸ்
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் முன்னதாக மார்ச் 18ம் தேதியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியிலேயே பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜமெளலியின் படம் மார்ச் 25ம் தேதிக்கு சென்ற நிலையில், ராதே…
வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில்…
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம் யார்?
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. பல தடைகளால் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் களமிறங்கி ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில்…
ஐஸ்வர்யா தனுஷ் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…
‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மார்ச் 10-ம் தேதி சூர்யா நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது! பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க,…
எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியத்திற்கு யுவபுரஸ்கார் விருது
சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 24 மொழிகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழி பிரிவில் 2021-ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதை எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் பெற உள்ளார். இவர்…