• Thu. Mar 30th, 2023

சினிமா

  • Home
  • சிலம்பரசனுக்கு வக்காலத்து வாங்கிய நடிகர் ஸ்ரீகாந்த்..!

சிலம்பரசனுக்கு வக்காலத்து வாங்கிய நடிகர் ஸ்ரீகாந்த்..!

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’. வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும்…

வைரலாகும் ‘ஜெய் பீம்’ குறித்த பிரபலத்தின் ட்விட்!

அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு எந்தவொரு இந்திய திரைப்படமும் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழ்ப்படமான ஜெய்பீம் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் (நாமினேஷன்)…

ரஜினிகாந்த்தை சுற்றும் வதந்தி..!

சிறுத்தைசிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு பல இயக்குனர்களிடம் கதைகளைக் கேட்டு வரும் ரஜினிகாந்த் இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. எந்த இயக்குனரும் ரஜினிகாந்த் எதிர்பார்த்ததை போன்று கதைகளை கூறாததே இதற்கு காரணம் என…

ரஷ்மிகா மந்தனா கேட்ட ஒரு கோடி அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

பிரபலமான கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டாலோ அல்லது அவர் நாயகியாக நடித்த படம் வெற்றிபெற்றுவிட்டால்அவர்களது சம்பளம் சம்பந்தமில்லாமல் அதிகரித்து கேட்பதை நடிகைகள் வழக்கமாக கொண்டுள்ளனர் இதற்கு காரணம் நடிகைகள் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் ஆர்வக்கோளாறும் ஒரு காரணம் கதையின் மீது நம்பிக்கை…

எதிர்ப்புக்கு மத்தியில் மதுரை தியேட்டரில் வெளியான சூரரைப் போற்று

நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான சூரரை போற்று, முதல் முறையாக மதுரையில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதுசுதா கொங்காரா இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கடந்த 2020 நவம்பர் 12-ந் தேதி அமேசான் பிரைம்…

கொரோனாவில் இருந்து மீண்ட மெகாஸ்டர் சிரஞ்சீவி

தென்னிந்தியாவில் பிரபலமான சினிமா பிரபலங்களான கமல்ஹாசன், அர்ச்சுன், மம்முட்டி, வடிவேலு போன்றவர்கள் கொரோனா மூன்றாவது அலையில் தொற்றுநோய்க்கு உள்ளானார்கள் அதனை மறைக்காமல் பொதுவெளியில் அறிவித்துவிட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுஉரிய சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டுவந்தார்கள் அந்த வரிசையில்தெலுங்கு நடிகர் சிரஞ்சிவிக்கு கடந்த வாரம் கொரோனா…

பாலிவுட் ஜாம்பவானுடன் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தில் மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணைந்து நடிக்க போகிறாராம். அந்த மெகா ஸ்டாருக்கு ஏற்றது போல் டைட்டிலையும் தயார் செய்து விட்டார்களாம். இதை ரசிகர்கள் ஆச்சரியமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யார் அந்த மெகா…

அதென்னப்பா “அராபிக் குத்து!”.. ட்ரெண்டிங் மோடில் பீஸ்ட்!

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத்…

ராஜமௌலி இயக்கவிருக்கும் அடுத்த சூப்பர்ஸ்டார்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்…

திலீப்பிற்கு கிடைத்தது ஜாமின்!

நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு எதிராக தொடரப்பட்ட அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம். 2017 ம் ஆண்டு நடிகை காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் மலையாள நடிகர்…