• Wed. Mar 22nd, 2023

சினிமா

  • Home
  • ஆராட்டு படத்தில் இளமைக்கு திரும்பிய மோகன்லால்

ஆராட்டு படத்தில் இளமைக்கு திரும்பிய மோகன்லால்

மோகன்லால் நடித்த வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன். தற்போது மோகன்லாலுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்து ஆராட்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க, கேஜிஎப் புகழ் ராமச்சந்திர…

இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள பிரபல இயக்குநர்!

பிசாசு உள்ளிட்ட படங்களின் மூலம் சிறப்பாக இயக்குநராக அறியப்படுபவர் இயக்குநர் மிஷ்கின். இவர் தற்போது ஆன்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளராகவும் இவர் அறிமுகமாகவுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்…

இந்தியாவின் அடையாளம் லதா மங்கேஷ்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடு முழுவதும் சினிமா, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில் கூறியிருப்பதாவது:இது நம் அனைவருக்கும் மிகவும் சோகமான ஒரு நாள். லதா மங்கேஷ்கர் போன்ற…

லதா மங்கேஷ்கர் மரணம் இந்த உலகிற்கு இழப்பு – இளையராஜா

பிரபல பின்ணணி பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பால், மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வந்த லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் மோடி…

விஷ்ணு விஷாலுக்கு உதவிய சிலம்பரசன்

.விஷ்ணு விஷால், ரெபா மோனிகா, கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், பார்வதி, கவுரவ் நாராயணன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்துள்ள படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். அஸ்வத் இசையில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், பிரசன்னா…

ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான்

நடிகர் ஷாரூக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துவருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில்…

மூன்று பாடல்களில் தமிழக மக்களை தன் வயப்படுத்திய லதா மங்கேஷ்கர்

இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். 1942ம் ஆண்டு தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஆரம்பித்த லதா கடந்த 60 வருடங்களில் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியில் பல…

இந்தியாவின் இசைக்குயில் இறுதிப் பயணத்தை தொடங்கியது

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று(பிப்ரவரி6) மறைந்தார். கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முதல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த இவர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார்.…

குதிரைவால் திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் பரியேறும் பெருமாள், குண்டுஆகிய படங்களை தயாரித்து வெளியிட்ட இந் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்துவருகிறது. நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டீல் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குதிரை வால்’ என்கிற படத்தை நீலம் புரொடக்சன்ஸ்…

விஜய்சேதுபதி கால்ஷீட் பிரச்சினையால் விடுதலை வெளியாவது தாமதம்

பலமொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி தேதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விடுதலை திரைப்படத்தை திட்டமிட்ட அடிப்படையில் மார்ச்சில் வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் காமெடி நடிகர் புரோட்டா சூரி…