• Fri. Apr 26th, 2024

சூர்யாவின் மகள் 10ம் வகுப்பு மார்க் எவ்வளவு ?

ByA.Tamilselvan

Jun 21, 2022

சூர்யா -ஜோதிகா ஜோடி தங்களுடைய படங்களில் அசத்தி வருகிறார்கள். அவர்களுடைய மகள் தியா படிப்பில் அசத்தியுள்ளார்.நேற்று தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சூர்யா -ஜோதிகாவின் மகளான தியா 10ம் வகுப்பில் மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.அவர் தமிழில் -95,ஆங்கிலத்தில் -99,கணிதம் -100,அறிவியல் -98,சமூக அறிவியல் -95 மார்க் எடுத்துள்ளதாக சூர்யாவின் நெருங்கிய உறிவினர்கள் கூறியுள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *