நான் தவறவிட்ட இந்த படம்.. நடிகர் கார்த்தி வருத்தம்..!!
விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 31-ஆம் தேதியும், சர்தார் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த 2 நடிகைகளா.. அடடே …
தமிழ் பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இதில் 2 நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் பிரபல நிகழ்ச்சியான குக்…
தனுஷின் அடுத்த படம் ரிலீஸுக்கு ரெடி…
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து திரையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வசூலில் இன்று வரை ரூ. 65 கோடியை கடந்துவிட்டது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில்…
சந்தோஷ் நாராயணனின் மலிவான அரசியல்
தாமரை செல்வன் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம்.அப்படம் பெரிய வெற்றி பெற்று இருவருக்கும் திரையுலகில் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது.அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா…
கமல்ஹாசனை பின்பற்றும் நடிகர் விக்ரம்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன்…
திருச்சி வந்த நடிகர் விக்ரம்.. ரசிகர்கள் சூழந்ததால் பரபரப்பு!!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று…
வாரிசு படத்தில் இணையும் பிக்பாஸ் போட்டியாளர்.. யார் அவர்???
பீஸ்ட் படத்திற்கு பின் தளபதி விஜய் நடிக்கும் படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வரும்…
இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
இயக்குனர் பாரதிராஜாவுக்கு மஞ்சள் காமாலை அறிகுறி தென்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாரதிராஜாகடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதில், தனுஷுக்கு தாத்தாவாக, பிரகாஷ் ராஜிற்கு அப்பாவாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில்,…
தன் குழந்தையை லைம்லைட்டில் காட்டிய பிரியங்கா சோப்ரா..
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ்-ஐ திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார். கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில்…
தனுஷ்சை காப்பாற்றிய நித்யாமேனன்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் படம் திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு அனிருத் இசை பக்கபலமாக இருந்தது.இப்படத்தில் நடிகை நித்யாமேனனின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக…




