• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

100 வது நாளை நெருங்கும் கமலின் விக்ரம்…

ByA.Tamilselvan

Aug 30, 2022

கமல் நடிப்பில் வெளியான் விக்ரம் திரைப்படம் 100 நாளை நெருங்குவதால் அவரது ரசிகர்கள் வெற்றியை கொண்டாட தயாராகின்றனர்.
கமல் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் ஜூன் 2 ம் தேதி வெளியானது.கமல் அரசியல் கட்சி தொடங்கிய பின் அவர் நடிக்கும் முதல் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும்விதமாக படமும் மெஹா ஹிட்டானது. இந்நிலையில் நாளை திரையில் 90 நாட்களை கடக்கிறது விக்ரம் . வரும் செப்.11ம் தேதி விக்ரமின் 100 வது நாள் வெற்றியை கொண்டாட ரசிகர்கள் தயாராகின்றனர்.