• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரசிகர் காலில் விழுந்த நடிகர் – வைரல் வீடியோ!!

ByA.Tamilselvan

Aug 28, 2022

தனது ரசிகர் ஒருவர் காலில் விழ தானும் அந்த ரசிகரின் காலில் விழுந்துள்ளார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது ரசிகர் ஒருவர் காலில் விழ பதிலுக்கு ஹிருத்திக் ரோஷனும் ரசிகரின் காலில் விழுந்தார். இதனை கண்ட பலரும் அவர் அழகான மனிதர் மட்டுமல்ல நல்ல மனிதரென கமெண்ட் செய்து வருகிறார்கள். ஹிருத்திக்ரோஷன் தற்போது விஜய்சேதுபதி – மாதவன் நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” படத்தில் ஹிந்தி ரீமேக்கல் நடித்துள்ளார்.