அட்லிக்கு வாய்ப்பு கொடுக்கிறாரா விஜய்?
‘பீஸ்ட்’ படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் அட்லிக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றது மேலும்,…
‘யானை’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும்…
முதல்வர் தொடங்கி வைத்த ‘ஆஹா தமிழ்’ ஓடிடி!
தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஆஹா ஓடிடி இன்று முதல் தமிழிலும் இயங்க உள்ளது. தமிழ் ஓடிடி ஓடிடி செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் புதிய தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள்…
பீஸ்டை ஓரம்கட்டியதா கேஜிஃஎப் 2?
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர்.…
யோகிபாபுவின் கஜானா போஸ்டர் வெளியீடு!
பிரபாதீஷ் சாம்ஸ் மற்றும் எம்.எஸ்.யாசீன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. இந்த படம் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது இந்த படத்திற்க்கான போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கலைப்புலி எஸ். தாணு…
கேரளாவில் வசூல் வேட்டையில் பீஸ்ட்!
நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்…
அவருக்குள் சரஸ்வதி இருக்கிறார்! – மதுரகவியை புகழ்ந்த யாஷ்!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்திக்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல! அவ்வாறு, நூறு ஆண்டுகள் கடந்த தமிழ் சினிமாவில் இருபத்தி இரண்டு ஆண்டுகளாக ஆடியோ, வீடியோ கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனித்துவத்துடன் பணியாற்றி தனக்கென ஒரு பெயரை…
விக்ரம் பிரபுவை பாராட்டிய ரஜினி!
இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான படம் ‘டாணாக்காரன்’. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க எஸ்.ஆர் .பிரபு தயாரித்துள்ளார். காவலர் பயிற்சிப்…
தமிழ் புத்தாண்டில் சூர்யா – பாலா கூட்டணியின் வேற லெவல் அப்டேட்!
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்…
எஸ்.கேயுடன் மோதும் கார்த்தி?!
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது போல நடிகர் கார்த்தி,…