• Sat. Apr 1st, 2023

சினிமா

  • Home
  • லெஜண்ட் சரவணன் பட பாடலின் சாதனை!

லெஜண்ட் சரவணன் பட பாடலின் சாதனை!

லெஜெண்ட் சரவணன் நடித்த லெஜெண்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானதுஇந்த பாடல் யூடியூபில் மிகவும் பிரபலமானது என்பதும் நாடு நாடு முழுவதும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை…

‘கேஜிஎஃப் 3’ பட பணிகள் தொடக்கம்!

சமீபத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘கேஜிஎஃப் ‘ படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து…

விரைவில் ஓடிடியில் வெளியாகிறது ‘பீஸ்ட்’!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில், இந்தப்…

சைக்கோ கொலைக்காரனான ஜெய்?

விஜய்யின் பகவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். தொடர்ந்து இவர் நடித்த சென்னை 600028 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனது. தற்போது…

முடிவுக்கு வந்த சிபிஐ டைரிக்குறிப்பு ஐந்தாம் பாகம்

மலையாள சினிமாவிலும், மம்முட்டியின் திரையுலக வாழ்க்கையிலும் மாற்றங்களுக்கு அடித்தளமிட்டது சிபிஐ டைரிக்குறிப்பு நாவல்களை, மக்கள் வாழ்வியலை மட்டும் திரைப்படமாக தயாரித்துக்கொண்டிருந்த மலையாள சினிமா மம்முட்டி நடிப்பில் 34 வருடங்களுக்கு முன்பு வெளியான சிபிஐ படத்திற்கு பின் விசாலமான பார்வைக்கு வந்தது திரைப்பட…

சமந்தாவை கட்டியணைத்த நயன்தாரா ஏன் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். வரும் 28 ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் டூ டூ டூ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில்…

நடிகை பூர்ணிமா பாக்யராஜின் சுயசரிதை வெளியிட்டார்!

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’ புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்…

குடிப்பதில் என்ன தவறு என கேட்கும் கோல்மால் பட நாயகி

பொதுவாக சினிமாவில் பணியாற்றுபவர்களுக்கு சென்னையில் வாடகைக்கு வீடு தர மாட்டார்கள், பெண் கொடுக்க தயங்குவார்கள் இதற்கு காரணம் சினிமா தொழிலில் இருப்பவர்களை பற்றிய தவறான கண்ணோட்டம், குடியும் கூத்துமாக இருப்பார்கள் என்பது பொதுப்புத்தியில் அழுத்தமாக பதிவாகியுள்ளதுதான் இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில்…

நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக…

வசூலில் எகிறும் கே.ஜி.எப்-2!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2 படம் கடந்த 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை…