• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானது

அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானது

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. பிரம்மாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி,…

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’.…

உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்

தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘ தமிழ் ராக்கர்ஸ்’ ஆகியபடங்களில் நடித்திருக்கிறார் . தமிழில் மட்டுமல்லாமல் இவர், தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில்…

தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்

புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. அறிமுக இயக்குநர் துரை முருகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் மறைந்த கவிஞர் புலமைப்பித்தன் பேரன்திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி…

கே. பாக்யராஜ் வெளியிட்ட
‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!

இயக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் ஒரு புதிய படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம்‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’.இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கதாநாயகனாக ஆனந்த்நாக் அவருடைய நண்பர்களாகப் புது…

கவிஞர் புலமைப்பித்தன் பேரன் நடிக்கும் எவன்

தமிழ் சினிமாவில் திரைக்கலைஞர்களின் வாரிசுகள் நடிப்பதுஇயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசையில் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய கவிஞர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘எவன் ‘இது சம்பந்தமாகஅவரை சந்தித்தபோது 2009ம் ஆண்டுகளில் இரு…

விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி

இன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் சார்பில் SAY NO TO DRUGS, SAY YES TO SPORTS என இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு…

ராவண கோட்டம் இசை
வெளியீட்டு விழாவும் – சினிமா பத்திரிகையாளர்கள் சங்கமும்

“சிவனை வழிபடுகிறவனை அழைத்து பெருமாள் புகழை பரப்புமாறு கூறினால் எப்படி செய்வான் என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் வேலை செய்பவர்களை என்னவென்று கூறுவது..?” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர். கடந்த பல நாட்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கும்…

வெங்கட் நாயகனாக நடிக்கும் தமிழ்ப் படம் ‘வெங்கட் புதியவன்’

“கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலையை மையப்படுத்தி, அக்கோவிலை பற்றிய பல புதிய தகவல்களோடு, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ‘முந்தல்’ படத்தை இயக்கிய பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் ஜெயந்த், இரண்டாவதாக இயக்கியிருக்கும் படம் ‘வெங்கட் புதியவன்’. வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருக்கும்…

ராஜா மகள் – சிறப்பு பார்வை

ஏழைகளின் அத்தியாவசியக்கனவு ஒரு சொந்தவீடு.எதார்த்தம் புரிந்தவர்கள் அந்தக்கனவை மனசுக்குள் புதைத்துவிட்டு நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியிருக்காது என்பதைச் சொல்வதோடு அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கும் படம் ராஜாமகள்.ஏராளமான படங்களில் நாயகனின் நண்பராக வந்து நகைச்சுவை செய்து கொண்டிருந்த ஆடுகளம் முருகதாஸ் இந்தப்படத்தில்…