• Thu. Apr 25th, 2024

தெரிந்து கொள்வோம்

  • Home
  • சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910)…

சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910)…

சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம்…

வால்டர் ஹவுசர் பிராட்டேன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 13, 1987)…

வால்டர் ஹவுசர் பிராட்டேன் (Walter Houser Brattain) பிப்ரவரி 10, 1902ல் அமெரிக்க பெற்றோர்களான ரோஸ் ஆர்.பிராட்டெய்ன் மற்றும் ஒட்டிலி ஆகியோருக்கு குயிங் சீனாவின் புஜியனில் உள்ள அமோய்ல் (ஜியாமென்) பிறந்தார். ரோஸ் ஆர்.பிராட்டன் டிங்-வென் நிறுவனத்தில் சீன சிறுவர்களுக்கான ஒரு…

அமெரிக்க கண்டுபிடிப்பாளர் எலைஜா ஜெ.மெக்காய் நினைவு தினம் இன்று (அக்டோபர் 10, 1929)…

எலைஜா ஜெ. மெக்காய் (Elijah J. McCoy) மே 2, 1844ல் கனடாவில், ஆன்டாரியோ மாகாணத்தின் கோல்செஸ்டர் பகுதியில் ஜார்ஜ், மில்டிரட் தம்பதியர்க்கு பிறந்தார். எலைஜா ஜெ. மெக்காய், ஐக்கிய அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார். சிறு வயது முதலே இயந்திரங்கள் மீது…

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 8, 1922)…

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார். திருச்சி…

மேக்ஸ் பிளாங்க் நினைவு தினம் இன்று (அக்டோபர் 4, 1947)…

மேக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் ஏப்ரல் 23, 1858ல் ஜெர்மனியின் கீல் நகரில் பிறந்தார். மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும்…

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் பிரெட் டபிள்யூ கின்சிங்கர். தாயார் வில்லியன் அன்னா ரிக்டர். சார்லஸ் ரிக்டர் 14 மாதக்…

பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28, 1852)…

பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) செப்டம்பர் 28, 1852ல் பாரிசு, பிரான்சில் கிழக்குத் இரயில்வே துறையில் பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார்.பிறந்தார். 1864ல் மொ (Meaux) என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து சென்று, அங்குப் பள்ளியில்…

லூயி பாஸ்ச்சர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 28, 1895)…

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur) டிசம்பர் 27, 1822 கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் பிறந்தார். ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி ரெளகியினதும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவரது…

பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004)…

இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் பெயர் பி.ராமண்ணா நீதியரசாரப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும்…

சர் சார்லசு குன் காவோ நினைவு தினம் இன்று (செப்டம்பர் 23, 2018)…

சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao) நவம்பர் 4, 1933ல் சீனாவின் சாங்காய நகரில் பிறந்தார். அவரது மூதாதையர் வீடு அருகில் இருக்கும் ஜின்சானில் உள்ளது. இவர் வீட்டில் தனது சகோதரருடன் சீனமும் மற்றும் சாங்காய் சர்வதேச…