தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதனால் இன்று காலை 8 மணி முதலே நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்காண பணிகள் நடைபெற்று வருகிறது! பாதுகாப்பு பணியில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம், நகராட்சி ஆணையாளர் குமார் சிங் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.