பிரட்துண்டுகள் – 8
சீனி – 150கிராம்
முந்திரி – 10
கேசரிபவுடர் – சிறிது
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் – 3 (பொடித்து)
செய்முறை:
பிரட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பிரௌன் நிறப்பகுதிகளை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொண்டு, கடாயில் நெய் ஊற்றி பிரட் தூளை போட்டு கிளறவும். பின் அதோடு சீனியை போட்டு சிறிது பால் ஊற்றி கேசரி பவுடர், ஏலக்காய் போட்டு கிளறி முந்திரி மேல் தூவி பரிமாறவும்.
பிரட் ஹல்வா
