சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதில் பணமோசடி நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து, மதுரை மத்திய சிறை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரை மத்திய சிறையிலுள்ள கைதிகள், எழுது பொருட்கள்…
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், தேவைக்கேற்ப கூடுதலாக 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன. அரசு பள்ளிகளிலும் பல இடங்களில் காலி பணியிடங்கள் உள்ளதால் மாணவர்களும் சிரமத்திற்கு…
இந்த கண்மாய் கரைக்கு மேல் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், புதிய சாலை அமைப்பதற்கு ஒப்பந்த உடன்படிக்கை போடப்பட்டு ரூ.37.10 கோடி மதிப்பீட்டில் மாநில, நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடங்கியது. பணிகள் ஆரம்பிக்கும் போது கண்மாய் ஓரங்களில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன.…
சென்னை விமானநிலையத்தில் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முனையத்தின் புறப்பாடு, வருகை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவசர காலங்களில் உபயோகப்படுத்துவதற்காக தீயணைப்பான் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளை,…
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ரூ.500க்கு கட்டணச்சீட்டும், 500 பேருக்கு இலவசமாக சொர்க்கவாசல் தரிசனம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு…
பூக்களைப் பாருங்கள் புரியும்! பூக்கள் ஒரு போதும்புலம்புவதில்லை! ஜன்னம்- சகதியில் நிகழந்தாலும்முட்களுக்கு இடையேமோதலில் பிறந்தாலும்பூக்கள் ஒரு போதும்புலம்புவதில்லை! தரிசனம் தந்துகவலை மறக்க்க கற்றுத்தரும்ஞானிகள் – மலர்கள்!’பெறுவதைவிடத் தருவதே சுகம்’இது –மலர்கள் மௌன பாஷையால்சொல்லும்மகாதத்துவம்! கிள்ளுகிற கைகளுக்கும்கிளுகிளுப்பைத் தரும்உன்னத உள்ளம்பூக்களுக்கு மட்டுமே உண்டு!…
நற்றிணைப் பாடல் 399: அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்வரி அணி சிறகின் வண்டு உண மலரும்வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டியநிலவரை நிவந்த பல உறு திரு மணிஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப்…
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல். பொருள் (மு.வ):அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
மத்திய பிரேதேச மாநிலம், போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ஆலையில் நச்சுக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையிலிருந்து அதிக…