Skip to content
- இதயவடிவிலான பவளப் பாறை எங்கு உள்ளது?
ஆஸ்திரேலியா
- தன்னைத்தானே கண்ணடியில் அடையாளம் கண்டு கொள்ளும் உயிரினம் எது?
டால்பின்
- பனிக்கட்டியில் எத்தனை சதவீதம் காற்று உள்ளது?
90 சதவீதம்
- அலிகேட்டர் முதலைகள் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும்?
80 ஆண்டுகள்
- லாப்ஸ்டர் என்ற கடல்வாழ் உயிரியின் பல் எங்கு அமைந்துள்ளது?
அதனுடைய வயிற்றில் அமைந்துள்ளது
- கார் டயரை விட மிகப்பெரிய மலர் எங்கு மலர்கிறது?
இந்தோனேஷிய மலைக்காடுகளில் மலர்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மலர் ஆகும்.
- மூளை அனுப்பும் செய்திகள் நரம்புகள் வழியாகப் பயணிக்கும் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ?
312 கிலோ மீட்டர்
- கரப்பான்பூச்சி நீருக்கடியில் எத்தனை நிமிடங்கள் தாக்குப் பிடித்து உயிர் வாழும்?
15 நிமிடங்கள்
- ஒரே இரவில் 3 ஆயிரம் பூச்சிகளைத் தின்னும் உயிரினம் எது?
வெளவால்
- உலகிலேயே அதிக முறை பாடப்பட்ட பாடல் எது?
‘ஹேப்பி பர்த்டே டூ யூ’