• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • திருச்சியில் பாஜக நிர்வாகி அதிரடி கைது..!

திருச்சியில் பாஜக நிர்வாகி அதிரடி கைது..!

திருச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதவிட்டதாற்காக அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதிருச்சியைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகியை போலீசார் அதிகாலையில் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அரசு பள்ளிகளில் தன்னார்வலர்கள் பாடம் நடத்தக்கூடாது..!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களை பாடம் நடத்த பயன்படுத்தினால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை தவிர…

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திமுக..!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக.வுக்கு அழைப்பு விடுத்துள்ளது தி.மு.க.தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பிப்பரவரி 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 4ஆம் தேதி…

அதிமுகவில் தொகுதிப் பங்கீடு ஆலோசனைக் கூட்டம்..!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு குழுக்கள் என்பது எடப்பாடி பழனிச்சாமியால் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொகுதிப்…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?ஆரவளி மலைகள். 2. இந்தியாவின் உயரமான சிகரம்? மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது? நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?  ராஜஸ்தான். 5. இந்தியாவின் தேசிய நதி?…

மிஸ் ஜப்பான் 2024 அழகி பட்டம் வென்ற உக்ரைன் பெண்..!

மிஸ் ஜப்பான் 2024 அழகி பட்டத்தை உக்ரைன் பெண் வென்றுள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த திங்கட்கிழமை ஜப்பானில் டோக்கியோ மாகாணத்தில் நடைபெற்ற மிஸ் ஜப்பான் 2024 அழகி போட்டியில், ஐச்சி மாகாணத்தின் நகோயாவைச் சேர்ந்த 26 வயது மாடல் அழகி கரோலினா ஷினோ…

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டம்..!

டிஎன்பிஎஸ்ஸி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டு தோறும் அரசு வேலைக்காக முயற்சிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து…

பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்..!

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் 2வது சர்வதேச புதிய விமானநிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள், கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்ததுடன், உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான…

11 மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு..!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, செய்முறைத் தேர்வுகள் பிப்.12 முதல் பிப்.24ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனரகம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழக பள்ளிக்…

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் உயர்வு..!

பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், பகுதி…