• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1.கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி2.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?யுரேனியம்3.குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?திருநெல்வேலி4.பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா?தவறு5.நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?கோதாவரி6.வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?மூன்றாம் நிலை தொழில்புரிவோர்7.அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?பாபநாசம்8.உப்பு…

குறள் 190:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.பொருள் (மு.வ):அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டா?.

கால்வலி குறைய:

உப்பு கலந்த நீரில் கால்களை 15 நிமிடம் நனையவைத்தால் கால்வலி குறையும். தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சி பெறும்.

ஆரோக்கியக் குறிப்புகள்:

வில்வம்பழம்:சக்திவாய்ந்த மூலிகைகளுள் ஒன்று வில்வம். சாதாரண காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரை குணப்படுத்தும் வல்லமை படைத்தது. ஒரு கைப்பிடி வில்வ இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் தலா 10 கிராம் சேர்த்து தாராளமாக நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் காலை,…

பிஸ்தா டிரிங்க்

தேவையானவை: பிஸ்தா – 3 டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் – முக்கால் கப், பிஸ்தா எசென்ஸ் – சில துளிகள், சர்க்கரை – 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 2.செய்முறை: பிஸ்தாவை சிறிதளவு பாலில் அரை மணி நேரம்…

சிந்தனைத் துளிகள்

• கண் பார்வை இல்லாதவன் குருடன் அல்ல..தன் தவறுகளை உணராதவனே குருடன். • எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதைஉங்கள் தன்னம்பிக்கையால் வென்று விடுங்கள். • நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்லமெதுவாக ஓடினாலும் வெற்றி தான். • எந்த…

பொது அறிவு வினா விடைகள்

1.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?சரோஜினி நாயுடு2.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?பச்சேந்திரி பால்3.சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?லி கொர்புசியர்4.இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?ஜே.ஏ.ஹிக்கி5.இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?ஜோதி பாசு6.இந்தியாவுக்கு வந்த முதல்…

குறள் 189:

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.பொருள் (மு.வ): ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.

புளூபெரிஸ்:

இதில் உள்ள வைட்டமின் சி சத்து மற்றும் தாது உப்புக்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. பித்தப்பை கோளாறுகள் வராமல் காக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நரம்புத் தந்துகிகளில் ஹஸ்ட்ரோக்’ எனப்படும் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.…

சமையல் குறிப்புகள்:

மல்டி ஃப்ரூட் ஸ்மூத்தி தேவையானவை:ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளம் முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை கலவை – ஒரு கப் (திராட்சை, மாதுளம் பழம் தவிர மற்றவை பொடியாக நறுக்கியது), ஐஸ்க்ரீம் – 50 கிராம், துருவிய சாக்லேட் – 2 டீஸ்பூன்.…