

• கண் பார்வை இல்லாதவன் குருடன் அல்ல..
தன் தவறுகளை உணராதவனே குருடன்.
• எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை
உங்கள் தன்னம்பிக்கையால் வென்று விடுங்கள்.
• நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல
மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.
• எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுவது தான்
அதை வெற்றி கொள்வதற்கான ஒரே வழி.
• வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல்
செயல்பட்டால் வெற்றியை இலகுவாக அடைந்து விடலாம்.