• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்..ஒவ்வொரு நொடியும் துணிந்தால்நாம் அனைத்தையும் வென்று விடலாம். • முடியும் என்று நம்புவோருக்கு எதுவும் முடியும்..முயற்சி இல்லாத நம்பிக்கைகப்பல் இல்லாத கடல் பயணம்போன்றது என்பதை எப்போதும் நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். • மண்ணில் ஈரம்…

பொது அறிவு வினா விடைகள்

1.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை?292.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை?113.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?504.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?ஹிந்தி5.மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?நர்மதா, தப்தி,…

குறள் 188:

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.பொருள் (மு.வ):நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.

ஆரோக்கியக் குறிப்புகள்:

ஸ்ட்ராபெரி:ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜுஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ளது. வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்தவை. இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை.…

அழகு குறிப்புகள்:

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற:முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

சமையல் குறிப்புகள்:

எலுமிச்சை – ஏலக்காய் ஜூஸ்: தேவையானவை:குளிர்ந்த நீர் – 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை – 5 டீஸ்பூன், உப்பு – கால் சிட்டிகை, எலுமிச்சைப் பழம் – அரை மூடி (சாறு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • தவறான பதிலை காட்டிலும் மௌனம் சிறந்தது..எதிரியை விட நாக்கினையே அதிகம் அடக்க வேண்டும். • ஆசை இல்லாத முயற்சியால் பயனில்லை அதே போல..முயற்சி இல்லாத ஆசையாலும் பயனில்லை. • உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விடஉன்னால் ஒருவன்…

பொது அறிவு வினா விடைகள்

1.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?பர்மா2.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?பென்னி குவிக்3.”சுதர்மம்” என்றால் என்ன?கடமை உணர்வு4.மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 15.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?ஹீல்6.மேற்கு வங்க…

குறள் 187:

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.பொருள் (மு.வ):மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

ஆரோக்கியக் குறிப்புகள்:

அன்னாசி பழம்: