• Sat. Sep 23rd, 2023

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Apr 29, 2022

மல்டி ஃப்ரூட் ஸ்மூத்தி

தேவையானவை:
ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளம் முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை கலவை – ஒரு கப் (திராட்சை, மாதுளம் பழம் தவிர மற்றவை பொடியாக நறுக்கியது), ஐஸ்க்ரீம் – 50 கிராம், துருவிய சாக்லேட் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
கண்ணாடி கிண்ணத்தில் பழ வகைகளைக் கலந்துகொள்ளவும். மேலே ஐஸ் க்ரீமை ஸ்பூனால் பரவலாக விட்டு, துருவிய சாக்லேட்டைத் தூவி உடனே பரிமாறவும்.

குறிப்பு: ஐஸ்க்ரீமுக்குப் பதிலாக மில்க்மெய்ட் சிறிதளவு சேர்த்தும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed