சமத்துவபுரம் வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகள் வரவேற்கப்படுகிறார்கள்..,
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை..!
விருதுநகர் மாவட்டத்தில், சமத்துவபுரம் வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமத்துவபுரங்களில் அரசாணை எண் 44 மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை (SGS-1)…
விமர்சனங்களுக்கு மத்தியில்..,
இந்திய அளவில் தன்னை உயர்த்திக் கொண்ட பெண் இயக்குனர்..!
பலரையும் கனவு காணத்தூண்டிய சூர்யாவின் சூரரைப்போற்று 5 தேசிய விருதுகளைச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. ’வெறும் பொண்ணு, அவளால என்ன செய்ய முடியும்’ என்று தன்னைப் பற்றிப்பேசிய சினிமாக்காரர்களை இப்போது நினைத்து சிரிக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.சுதா கொங்கரா சொன்ன விஷயத்தை இனி…
23வது கார்கில் நினைவுதினம் அனுசரிப்பு..!
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில் போரில் இந்திய வீரர்களின் வெற்றி மற்றும் தியாகத்தைக் கொண்டாடும் வகையில் 23வது கார்கில் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான போர்களில் ஒன்றான கார்கில் போர், 1999 ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை…
சமையல் குறிப்புகள்
ஐந்தரிசி பணியாரம்: தேவையானவை:பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு – தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை – தலா அரை கப், பொடித்த வெல்லம் – 2 கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.செய்முறை:பச்சரிசி, புழுங்கலரிசி,…
பொது அறிவு வினா விடைகள்
1 ஆசிரியராக இருந்து பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர் யார்?டாகடர் ராதாகிருஷணன்2 மக்களவையின் பெரும்பான்மை கட்சியின் தலைவர்பிரதமர்3 குடியரசு தலைவர் தேர்தல் குறித்து வழக்குகளில் முடிவெடுப்பது?உச்சநீதிமன்றம்4 அமைச்சரவை யாருக்கு கூட்டுபொறுப்பு வாய்ந்தாக உள்ளது?மக்களவைக்கு5 ஒரு மசோதா நிதிமசோதாவா இல்லையா என்பதை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் அழகு என்பது முகத்தில் மட்டும் அல்ல..பல நேரங்களில் மனதில்..சில நேரங்களில் வார்த்தைகளில்.! முயற்சி செய்து தோற்றவனுக்குதோல்வி என்பது ஒரு பாடம் தான்..முயற்சி செய்யாதவனுக்கு வெற்றிஎன்பது என்றுமே கனவு தான்.! வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்றுபோராடும் தைரியமே…
குறள் 259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. பொருள் (மு.வ): நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
குறள் 257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ணது உணர்வார்ப் பெறின் புலால் உண்ணாமலிருக்க வேண்டும்; ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப்புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்..!
இந்தியாவில் கச்சாய் எண்ணெய் உற்பத்தி குறைவால் விலை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி சென்ற ஜூன் மாதத்தில் 1.71சதவீதம் ஆகக் குறைந்து 2.43 மில்லியன் டன்களாக உள்ளது. இதே சென்ற ஆண்டு ஜூன் மாதம்…
சூர்யா பிறந்தநாளான இன்று ‘வாடிவாசல்’ அப்டேட் வெளியீடு..
சூர்யாவின் பிறந்தநாளான இன்று வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கலைப்புலி தாணு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால்…




