ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த ‘தி கிரே மேன்’..!
அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இப்படம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.நடிகர் தனுஷ{க்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது…
ஆடி அமாவாசை:
சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு ஆறு நாட்கள் அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 2 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி…
எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை: நடிகர் ரஜினி பரபரப்பு பேச்சு..!
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பணம், பெயர், புகழ் என எல்லாம் இருந்தும் நிம்மதி மட்டும் இல்லை எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த விழா…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1.எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்..அதனால் எதிர்பாராதவனே பாக்கியசாலி.! முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்..மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்..முகத்தின் அழகு மாறிவிட கூடியது..மனதின் அழகு மாறுவதில்லை.! உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..தன் உயிர் இருக்கும் வரை முயற்சி செய்து…
பொது அறிவு வினா விடைகள்
1) இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது?மத்துகம2)மத்திய மகாவித்தியாலயங்கள் எத்தனை?543) இலங்கை ஆசிரியசேவையில் தற்போதுள்ள தரங்கள்தரம் 3-11,3-1(அ),3-1(ஆ), 3-1(இ),2-11,2-1,14)இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் எத்தனை?195) முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி6) சுதந்திர. இலங்கையின்…
குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.பொருள் (மு.வ):புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
இன்று நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்படுமா..?
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
68வது தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது சூரரைப் போற்று படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து அவர்கள் ட்வீட் செய்து…
சிறுவயதில் பாடத்தெரியாத ஒருவர் இன்று பாடல், இசை இரண்டிலும் கலக்குகிறார்..!
சிறு வயதில் பாடவே தெரியாத ஒருவர் தனது விடாமுயற்சியால் பாடலிலும், இசையிலும் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து வருகிறார்.அவர் யார்..? அனைவரின் மனதையும் கொள்ளையடிக்கும் இளம் இசையமைப்பாளர் அனிருத்தான் அவர்.இன்று தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர்…
அழகு குறிப்புகள்
தலைமுடி பராமரிப்பு: பசும்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தல்…
சமையல் குறிப்புகள்
காலிஃபிளவர் பட்டாணி மசாலா: தேவையான பொருட்கள்காலிஃபிளவர் பூ – 1 சிறியது, பச்சைபட்டாணி – 100 கிராம், சின்ன வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 3, இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, மல்லித்தூள் – 1…




