குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.பொருள் (மு.வ):கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 57: தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்குன்ற வேங்கைக் கன்னொடு வதிந்தெனத்துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்திகல்ல்ர்ன் சுற்றம் கைகவியாக் குறுகிவீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பாற்கல்லா வன்பறழ் கைந்நிலை பிழியும்மாமலை நாட மருட்கை உடைத்தேசெங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்கொய்பதம் குறுகும் காலையெம்மையீர்…
பொது அறிவு வினா விடைகள்
பிரான்சில் நடைபெற்ற 43-வது பாரிஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை யாவர்?ஆப்ரா மிஃலா, கெலட் புர்ஃகா சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக் கோளான ‘டைட்டனில்’ அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எது?மீத்தேன் ஏரி எண்ணெய் படிவுகளை உண்ணும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாதுஆனால் எப்போதும் இதமாகப் பேச முடியும்.!!!
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
பொது அறிவு வினா விடைகள்
லிக்னைட்டில் உள்ள கார்பனின் அளவு என்ன?70சதவீகிதம் வெள்ளியின் எந்தச் சேர்மம் கண் மருத்துவத்துறையில் பயன்படுகிறது?கூழ்ம வெள்ளி அலையிடைக்காடுகள் எங்கு காணப்படுகின்றன?கங்கா, மகாநதி கழிமுகப் பகுதிகள் அனைத்து சிறிய நுண்ணுயிரிகள் முதல் பெரிய உயிர்கள் வரை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விலங்குகள் ஆண் தேனீக்களுக்கு எத்தனை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 56: குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீவண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • சமுதாயத்தில் நல்ல கருத்து உருவாகிவிட்டால்,அதன் பிறகு தீய அரசாங்கம் ஏற்பட முடியாது.ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது. • வெற்றி என்பது முடிவும் அல்ல,தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல.இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது. • உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள்,புதிய உலகம் உங்களுக்காக…




