பிரான்சில் நடைபெற்ற 43-வது பாரிஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை யாவர்? ஆப்ரா மிஃலா, கெலட் புர்ஃகா
சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக் கோளான ‘டைட்டனில்’ அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எது? மீத்தேன் ஏரி
எண்ணெய் படிவுகளை உண்ணும் புதிய பாக்டீரியா இனம் கட்டுபிடிக்கப்பட்டது எந்த பகுதியில்? மரியானா அகழி (11,000 மீட்டர் ஆழத்தில்)
சமீபத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக முற்றிலுமாக மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் எது? “எஸ்.கே.ஐ.என்.எஸ்.எல்.வி.9 மணியம்மையார் சாட்”
சமீபத்தில் உலகின் முதல் வாஸ்குலர்ஜிடேல் பொறிக்கப்பட்ட 3னு இதயத்தை தயாரித்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் யார்? “டெல் அலிவ் ஆராய்ச்சியாளர்கள்” (இஸ்ரேல்)
சமீபத்தில் ஐஊஐஊஐ – யானது யுவுஆ எந்திரம் மூலமாக எவ்வளவு ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? 15 லட்சம் வரை
சமீபத்தில் செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு ஆய்வு செய்து அமெரிக்க ஆய்வு கலம் எது? கியூரியாசிட்டி
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற வீரர் யார்? லீவிஸ் ஹாமில்டன்
சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓமன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? கென்டோ மோமோட்டா (ஜப்பான்)
”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது? பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. 1948