• Mon. Dec 2nd, 2024

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

உலகின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகா எப்போது பிரதமர் பதவி ஏற்றார்?21.7.1960 பைபிள் கதைகளில் வரும் சாலமன் மன்னர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?இஸ்ரேல் முதன்மை வண்ணங்கள் என்று அழைக்கப்படுவை எந்த நிறங்கள்?சிவப்பு, பச்சை, ஊதா டிஸ்னி வேல்டு எங்கு உள்ளது?அமெரிக்காவில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • சவால்களை தைரியமாக எதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். • ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.! • உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும் பல வாய்ப்புக்கள் தெளிவாக தெரியும். •…

குறள் 316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்.பொருள் (மு.வ):ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

சமையல் குறிப்புகள்:

காலிஃப்ளவர் – புதினா ரைஸ் தேவையான பொருட்கள்:ஆய்ந்த காலிஃப்ளவர், சாதம் – தலா ஒரு கப் பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – தேவையான அளவு இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 51: யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்றுஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்பெயல் ஆனாதே, வானம்; பெயலொடுமின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,பின்னு விடு…

பொது அறிவு வினா விடைகள்

உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது?நார்வே அரசு வெங்காயத்தில் உள்ள அதிகமான விட்டமின் எது?விட்டமின் பி மனிதனைப் போல் தலையில் வழுக்கை விழும் விலங்கினம் எது?ஆண் குரங்கு தபால்தலையில் இடம் பெற்ற முதல் இந்தியர் யார்?காந்தி அகச்சிவப்பு கதிர்களை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வழிகள் இன்றி கூட வாழ்கை அமைந்து விடலாம்.ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது. • நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும். •…

குறள் 315:

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை.பொருள் (மு.வ):மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

பொது அறிவு வினா விடைகள்

உலகின் மிகச் சிறிய நாடு எது?ரோம் நாய்களே இல்லாத நாடு எது?சிங்கப்பூர் உலகின் மிகச் சிறிய சந்து எது?புனிதஜான் சந்து பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத பிராணி எது?எறும்பு வயிற்றில் பற்கள் உள்ள உயிரினம் எது?நண்டு நீண்ட ஆயுள் கொண்ட…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 50: அறியாமையின், அன்னை! அஞ்சி,குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடைநொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,”கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று” என,”யாணது பசலை” என்றனன்; அதன் எதிர்,”நாண் இலை,…