• Thu. Nov 14th, 2024

விஷா

  • Home
  • சமையல் குறிப்புகள்:

சமையல் குறிப்புகள்:

பாசிப்பருப்பு பாயாசம்: தேவையான பொருட்கள்பாசி பருப்பு – 1 கப், பச்சரிசி மாவு – 2 ஸ்பூன், வெல்லம் – 1 கப் (துருவியது), நெய் – 1ஃ4 கப், முந்திரி – 10, உலந்த திராட்சை – 10, ஏலக்காய்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 37: பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணிபைபய இசைக்கும் அத்தம், வை எயிற்றுஇவளொடும் செலினோ நன்றே; குவளைநீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ,கலை ஒழி பிணையின் கலங்கி,…

பொது அறிவு வினா விடைகள்

மருத்துவமனை முதலில் தோன்றிய நாடு எது?இத்தாலி ஒரு கலத்திலான நுண்ணங்கிஅமீபா சுவாசிக்காமல் உயிர் வாழும் ஒரே உயிரினம் எது?ஈஸ்ட் ஒரு அமீபாவின் சராசரி அளவு எவ்வளவு?250 மைக்ரான் விஞ்ஞானக் கற்பனைக் கதைகள் எழுதப் பெயர் பெற்ற இலங்கை அறிஞர் யார்?ஆதர் C.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • என்றேனும் ஒரு நாள் நீ எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லையோ, அன்றுநீ தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறாய் என்றுஉறுதி செய்து கொள்ளலாம்! – விவேகானந்தர் • திறமையை முழுமையாக வெளிபடுத்தஉங்களுக்கு வாய்ப்பை தரும் கதாபாத்திரத்தைவிடாபிடியாக அடையுங்கள்! • நீங்கள்…

குறள் 300:

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற. பொருள் (மு.வ): யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

உச்சம் தொட்ட பூக்களின் விலை..!

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 36: குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்கல்லக வெற்பன் சொல்லின் தேறி,யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு…

அழகு குறிப்புகள்:

மேனி பளபளக்க: சம்பங்கி பூ பவுடர்:

சமையல் குறிப்புகள்:

 ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும். உப்புமா, கேசரி செய்ய வேண்டுமென்றாலும் உடனே எளிதாகச் செய்துவிடலாம். தக்காளியை சிறிது வேகவிட்டுத் தோல் உரித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து ஃபிரிட்ஜில்…

பொது அறிவு வினா விடைகள்

வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவதுகந்தக அமிலம் அமில மழை என்பதுசல்ப்யூரிக் ஆசிட் நைட்ரிக் ஆசிட் என்பன சேர்ந்த மழை மிகக்குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம்காரியம் பச்சை வீட்டு விளைவு என்பதுவளிமண்டலம் மேல் அதிக வெப்பத்தை வெளி விடாது தேக்கி வைத்து இருத்தல்.…