• Mon. Jun 5th, 2023

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

காலம் உயிர் போன்றது, அதை வீணாக்குவதுதன்னைத் தானே கொலை செய்து கொள்வதைப் போலாகும். நல்லொழுக்கம் தாழ்ந்த குலத்தவனை உயர் குலத்தோனாகவும்,தீயொழுக்கம் உயர் குலத்தவனை இழிகுலத்தோனாகவும் ஆக்கும். அன்பு என்பது விலைக்கு வாங்கக்கூடிய ஒரு பொருளல்லவிற்பனை செய்யக்கூடிய சரக்குமல்லஉள்ளத்திலிருந்து தட்டுத் தடங்கலின்றி தானாகவே…

குறள் 80

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு பொருள் (மு.வ): அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

படித்ததில் பிடித்தது

எதுவும் இல்லாமல் பிறந்துஎல்லாம் வேண்டும் என அலைந்துஎதுவும் நிரந்தரமில்லை என தெரிந்துஉயிரும் சொந்தமில்லை என உணர்ந்துஉலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்வாழ்க்கை வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பலஅனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்உலகமே திரண்டு…

பொது அறிவு வினா விடை

1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ? 100 கோடி 2.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ? வைட்டமின் ‘பி’ 3.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ? நாங்கிங் 4.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ? தைராக்ஸின் 5.கங்கையும் யமுனையும் கூடும் இடம்…

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் : தமிழக அரசு அறிவுறுத்தல்..!

தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீPபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான்…

பழனி முருகனிடமே ஆட்டைய போட்ட ஊழியர்.. சிசிடிவி வடிவில் சிக்க வைத்த முருகன்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியின் போது, சுமார் 93 ஆயிரம் ரூபாயை திருடிய தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில்…

2.79கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயம் பொற்கொல்லரின் சாதனை..!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயைத்தை செய்து சாதனை படைத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துக்குமரன் (40). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் 12 வயதிலிருந்து தந்தையுடன்…

சிந்தனைத் துளிகள்

விட்டுக் கொடுக்கும் தன்மை நமக்கிருந்தால்,நாம் விட்டுக் கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மைத் தேடி வரும்… வட்டம் போட்டு வாழ்வதல்ல வாழ்க்கைநேரத்திற்கு ஏற்றாற் போல்திட்டம் போட்டு வாழ்வதுதான் வாழ்க்கை… எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல !வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம்…

பொது அறிவு வினாவிடை

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டை எந்த மரத்திலிருந்து உருவாக்கப்படுகிறது?ஓக் மரம் ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன?நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?சவுதி அரேபியா உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?வாஸா…

குறள் 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு. பொருள் (மு.வ): உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..