படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால், அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி…
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.பொருள் (மு.வ):அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
அழகு குறிப்புகள்:
நகங்கள் நன்றாக வளர:ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.
சமையல் குறிப்புகள்:
சிறு பருப்பு குழம்பு தேவையானவை:பயத்தம்பருப்பு – ஒரு சிறிய கப், தக்காளி, சௌசௌ, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள்,…
பொது அறிவு வினா விடைகள்
தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?1971 கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?1971 பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை…
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். பொருள் (மு.வ):பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
அழகு குறிப்புகள்:
தோல் வறட்சி மற்றும் சுருக்கத்தைத் தடுக்கதோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைத் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
சமையல் குறிப்புகள்:
டேஸ்ட்டி ரைஸ் தேவையானவை:சாதம் – ஒரு பவுல், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், மிளகு, எள், நறுக்கிய பச்சை மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள்…
படித்ததில் பிடித்தது..
• பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர். • ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம். முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம். • மன்னித்தல்…
பொது அறிவு வினா விடைகள்
ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?மாஜுலி எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும்செயல்முறையை பயன்படுத்துகிறது?ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம். அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?லுஃப்ட்வாஃபே இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே…