ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் ஜூன் 4ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ அறிவித்துள்ளார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுககு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..,தமிழகத்தில் தேர்தல் நடைமுறை…
சென்னையில் தேர்தல் விழிப்புணர்வு விநாடி வினா போட்டி
சென்னையில் வருகிற ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது.…
சென்னையில் இன்று தபால்வாக்குப் பதிவு தொடக்கம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இன்று சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டும் பணி தொடங்கி உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும்…
ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் ‘ரோடு ஷோ’
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்க கலந்து கொள்ளம் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்க விருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை…
பாஜக இனிதான் மெயின் படத்தை காட்ட காத்திருக்கின்றது: நடிகர் கமலஹாசன்
மக்களுடன் ஒன்றாத பாஜக அரசின் 10 ஆண்டு கால ஆட்சி டிரெய்லர்தான், இனிமேல்தான் மெயின் படத்தை காட்ட காத்திருக்கின்றது என நடிகர் கமலஹாசன் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதிவீராச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது தெரிவித்தார்.வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை…
நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் இருந்து விலகல்
மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, எலும்பு முறிவு காரணமாக பிரச்சாரத்தில் இருந்து தனக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என தேசியத்தலைவர் நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.இதுகுறித்து அவர் எழுதியுள்ள…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 356 நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்தவிலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சிவான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல,…
படித்ததில் பிடித்தது
யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…
பொது அறிவு வினா விடைகள்
1. உலகிலேயே ஆழமான ஆழி எது? மரியானா ஆழி 2. உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது? ரப்லேசியா அர்னால்டி 3. உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? சுப்பீரியர் ஏரி 4. உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?…
குறள் 656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை பொருள்(மு.வ):பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.