• Mon. Mar 20th, 2023

விஷா

  • Home
  • சமையல் குறிப்புகள்:

சமையல் குறிப்புகள்:

பனீர் பட்டர் மசாலா கரம் மசால் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:லவங்கம் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், பட்டை – 4, தனியா – 1 டேபிள் ஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1…

தினம் ஒரு திருக்குறள்

குறள் 114:விஷா தக்கார் தகவிலர் என்பது அவரவர்எச்சத்தாற் காணப்ப படும். பொருள் (மு.வ): நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம். • மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும். •…

பொது அறிவு வினா விடைகள்

1.2011 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர்?கொபி அனான்(7 வது ஐ.நா செயலாளர் நாயகம்)2.தற்போதுள்ள ஐ. நா செயலாளர் நாயகம்?Antanio Guteirres (போர்த்துக்கல் நாட்டவர்)3.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது?இந்தோனேசியா4.மெக்சிக்கோவின் நாணய அலகு…

அழகு குறிப்புகள்:

தலைமுடி நன்கு வளர:கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

சமையல் குறிப்புகள்:

அவல் கிச்சடி தேவையானவை:கெட்டி அவல் – அரை கப், தேங்காய்ப்பால் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, நிலக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்,…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள், புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும்.• உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும் ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.• வெற்றியடைய வேண்டும் என்று செயல்படுபவர்கள்…

பொது அறிவு வினா விடைகள்

1.உலகில் தேசிய கொடி இல்லாத நாடு?மஸிடோனியா2.உலக செல்வந்தரில் முதலிடம் வகிப்பவர்?ஜெப்பெ சோஸ்3.உலகின் முதல் பெண் சபாநாயகர்?திருமதி. எஸ். தங்கேஸ்வரி (மலேசியா)4.தேசிய கொடியை முதன் முதல் உருவாக்கிய நாடு?டென்மார்க் (1219)5.உலகின் 2 வது பெரிய தனிப் பொருளாதார வலயம் எங்கு உள்ளது?பிரான்ஸ் சூழலுக்காக…

குறள் 113:

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.பொருள் (மு.வ):தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

அழகு குறிப்பு

கூந்தல் பட்டுப்போன்று இருக்க:கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.