• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!

டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!

தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய நீரை திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை வாரியமும் உச்ச நீதிமன்றமும்…

டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் கூட்டம்..!

காவிரி ஒழுங்காற்றுக் கூட்டம் இன்று டெல்லியில் அவசரமாகக் கூடுகிறது. 15 நாட்களுக்கு வினாடிக்கு 13000 கனஅடி நீரைத் திறக்கும்படி கோரிக்கை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 269: குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 546:

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். பொருள் (மு.வ): ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

தேவர் தங்கக்கவசம் வழக்கில் ஒ.பி.எஸ் மனு தள்ளுபடி..!

தேவர் குருபூஜையை ஒட்டி தங்க கவசத்தை தன்னிடம்தான் வழங்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.தங்க கவசத்தை அண்ணா தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வங்கி வழங்க வேண்டும் என்னும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பூரி ஜகந்நாதர் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு..!

பூரி ஜகந்நாதர் கோவிலில் பக்தர்களுக்கு வருகின்ற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.உலகப் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ளது. கடந்த 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலினுள் கேமரா, அலைப்பேசியைக் கொண்டு…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு..!

நாகை – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து அக்.12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று முதல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று முன் தினம் நாகை-இலங்கை இடையே நேற்று பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்…

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு..!

சீனாவில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக் கழகம் சமீபத்தில் உலக அளவில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில்…

சமையல் குறிப்புகள்:

மினி ரவை ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள்: ரவை – 1 கப்தயிர் – 1 கப்துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்வெங்காயம் – 2தக்காளி – 1பச்சை மிளகாய் – 3கொத்தமல்லி இலை – சிறிதுஉப்பு – தேவையான…