மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில்…
10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்
பேஸ்புக்,வாட்ஸ்அப்பை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும்,…
திருமங்கலத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்
விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம்.விதிமுறைகளை மீறி கப்பலூர் சுங்கச்சாவடி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைப்பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்…
பாஜக இருக்கும் வரை பாக்-இந்தியா நல்லுறவுக்கு வாய்ப்பில்லை..!
பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை என இம்ரான்கான் கூறினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இங்கிலாந்து ‘தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;…
கைலாசா நாட்டில் 25,000 பேருக்கு வேலை!! நித்தியானாந்தா
கைலாசா நாட்டில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.எங்கே தான் இருக்கிறது கைலாசா? என்ற கேள்விக்கே இதுவரை விடை கிடைக்காத நிலையில் இப்போது அங்கே வேலை வாய்ப்பு என்ற ஒரு விளம்பரம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது……
மோடி போட்டோ ஆசையை நிறுத்தனும்-சுப்பிரமணியசுவாமி
பிரதமர் மோடி போட்டோ எடுக்கும் ஆசை விட வேண்டும் என பாஜகவின் முன்னாள் எம்.பி. சுப்பிரமணியசுவாமி டவீட் செய்துள்ளார்.அதில் அமெரிக்க அதிபர் பைடன் தன் தோள் மீது கை போட்டிருப்பதால் மோடி கடும் கோபத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் வந்துள்ளது. ஏற்கனவே…
நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம் – அண்ணாமலை அறிக்கை..!!
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் நடிகை காயத்ரி ரகுராம் ஈடுபட்டதால் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிக்கை.தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா…
வாட்ஸ் அப்பில் அரசு சேவைகள்.. முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகம்..!
அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றி விவரம் தெரிந்துகொள்ள வாட்ஸ் சேவை தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அறிமுகம்.விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அரசு திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றி பொதுமக்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட…
1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பில் சிகிச்சை
தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதுவரை 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சேலம்,தர்மபுரியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சுயமாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் கண்பார்வை…
வாரிசு அடுத்த பாடல் எப்போ தெரியுமா?
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் தமிழ் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் விளங்கும் தளபதி விஜயின் வாரிசு…