• Tue. Mar 21st, 2023

A.Tamilselvan

  • Home
  • டிரம்ப் மீதான தடையை நீக்கினார் எலான் மஸ்க்

டிரம்ப் மீதான தடையை நீக்கினார் எலான் மஸ்க்

டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி ட்விட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்த தடை விதித்தது.இதனை தற்போது எலான்மஸ்க் நீக்கியுள்ளார்.51.8 சதவீதம் பேர் டிரம்ப் மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, டிரம்ப் தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த…

கோவிலின் ராஜகோபுரத்தில் பற்றிய தீ!!!! சிவகாசியில் பரபரப்பு

சிவகாசியில் பழமையான கோயிலின் ராஜகோபுரத்தில் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பாபிஷேகத்திற்காக இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த…

வாரிசு படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் பாடல் வெளியாகி வைரலானது..அதேபோல இப்படத்தின்புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை…

ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்த திரைப்படங்கள்

தென்னிந்திய திரைப்படங்கள் ரூ500கோடியை தாண்டிவசூலில் சாதனை படைத்து வருகின்றன .இந்நிலையில் சமீபத்தில் சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.ஒருகாலத்தில் 100 நாட்கள் படம் ஓடினால்தான் சாதனையாக பார்க்கப்பட்டது. தற்போது குறைந்த நாட்களில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன தென்னிந்திய திரைப்படங்கள். ஒரு…

உலகநாயகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…செம வைரல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால்உலகநாயகனின் என்று கொண்டாடப்பட்டு வருபவர் கமல் ஹாசன். கமல்ஹாசன். அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம்.…

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களை சந்திக்கும் விஜய்

நடிகர் விஜய் 5 ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களை சந்திக்க இருப்பதால் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.நீண்ட இடைவெளிக்க பிறகு விஜய் ரசிகர்களை சந்திக்கிறார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.…

தமிழகத்துக்கு மத்திய அரசு பாராட்டு

பொதுவினியோக முறை தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக த மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.…

வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.…

சீனாவில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை..!!

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளநிலையில் மக்கள்வீடுகளை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.சீனா உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் தீவிரமாக…

இந்தியாவின் பன்முகத்தன்னை பாதிக்கப்பட்டுள்ளது -ப.சிதம்பரம்

இந்தியாவின் பன்முகத்தன்னை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.தனியார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பம் கூறியுள்ளதாவது: கடந்த சில ஆண்டுகளாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியா என்ற எண்ணம்…