• Sun. Mar 26th, 2023

A.Tamilselvan

  • Home
  • நடிகை சமந்தாவுக்கு என்னாச்சு ? அதிர்ச்சி தகவல்

நடிகை சமந்தாவுக்கு என்னாச்சு ? அதிர்ச்சி தகவல்

நடிகை சமந்த உடல்நலகுறைவு காரணமாக மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் சாதனை பெண்ணாக இருக்கும் இவருக்கு, திருமண…

விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட பிச்சனை

நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.நடிகராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் பல சூப்பர்ஹிட் படங்களை…

தனுஷ்கோடிக்கு மேலும் 10 பேர் அகதிகளாக வருகை

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 10 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு சமானிய மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாடு இயல்பு நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகளாக மக்கள் ராமநாதபுரம் மாவட்டம்…

சுய உதவிக் குழு கடன் விரைவில் தள்ளுபடி: அமைச்சர் உறுதி..!

மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது, விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு 6பேர் பலி

பிரபல சூப்பர் மார்க்கெட்டில் மேலாளர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலாளர் தற்கொலை செய்துகொண்டார்.அமெரிக்காவில் தூப்பாக்கிச்சூடு சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில்அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் செசப்ஹு நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில்…

பிரபல தமிழ் நடிகையின் தாயார் மரணம்

பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. கடந்த 1974-ம் ஆண்டு வெளியான ‘முருகன் காட்டிய வழி’ என்ற படத்தின் மூலம்…

அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்..!

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் புனித தீர்த்தம் ஆடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்களில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலும் ஒன்று. காசிக்கு செல்லும் பக்தர்கள் ராமேஸ்வரம்…

டிசம்பர் 1- திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.திமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை,…

ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது… தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஆளுநரிடம் புகாரளித்தேன். தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது. உளவுத்துறை முன்கூட்டியே…

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கமல்ஹாசன் அதிரடி வியூகம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அவர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிர்வாகிகளுடன்…